
[Intro: Flute and Soft Strings] [chorus / பல்லவி] இசைந்திடு வாரோ! என்றன் இடர்களை வாரோ! நெஞ்சே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! இசைந்திடு வாரோ! என்றன் இடர்களை வாரோ! நெஞ்சே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! [music / இசை] [Verse 1 / சரணம் 1] அகன்றிட மனமே இல்லை! - விழிகளை அகற்றிட எண்ணமு மில்லை.. அதுபகன்ற மொழிகளை இங்கே.. பகிர்ந்திட எண்ணமு மில்லை!.. [shy tone / வெட்கம்] - இசைந்திடு வாரோ! என்றன் இடர்களை வாரோ! நெஞ்சே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! [music / இசை] [Verse 2 / சரணம் 2] அந்த நிழல்தரும் மரமும் நின்னை வசைமொழி கூறக் கண்டேன்! இந்த பொழில்தரும் வனமும் கொஞ்சும் நறுமணம் வீசக் கண்டேன்.. அசைந்திடும் தென்றல் காற்றே! ஏ! அசைந்திடும் தென்றல் காற்றே! என் அன்பினைச் சொல்லாமல் நின்றாயோ!. [longing / ஏக்கம்] - இசைந்திடு வாரோ! என்றன் இடர்களை வாரோ! நெஞ்சே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! [music / இசை] [Verse 3 / சரணம் 3] அந்த மலர்மீது மோதும் வண்டு! இந்தக் கனிமீது கொத்தும் கிள்ளை! அந்த மலர்மீது மோதும் வண்டு! இந்தக் கனிமீது கொத்தும் கிள்ளை! அந்த மலைமீது வீசும் காற்று! ம்! ஓ!.. அந்த மலைமீது வீசும் காற்று! ம்! ஓ!.. என் மென்மையான பெண்மையின் காதலைக் கூறாதோ! ஓ!.. என் காதலைக் கூறாதோ!. [shy tone / வெட்கம்] - இசைந்திடு வாரோ! என்றன் இடர்களை வாரோ! நெஞ்சே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! [music / இசை] Bridge / முடிவு] நெஞ்சே! அவர் காணமல் இருப்பதும் ஏனோ! நெஞ்சே! அவர் காணமல் இருப்பதும் ஏனோ! [sobbing / துக்கம்] - இசைந்திடு வாரோ! என்றன் இடர்களை வாரோ! நெஞ்சே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! நயம்படக் காணேன், நற்பயன் பெறக் காணேணே! [Outro: Fading Music with Flute]


