

@listeningrooms2609



என் பெயர் காண்டீபனார், நான் இனிய தமிழில் பாக்களை இயற்றுவேன். இப்போது அப்பாடல்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலமாக இசை உயிரூட்டி வருகிறேன். மெல்லிசை, துள்ளல் இசை, வாழ்வின் நிலைப்பாட்டை உணர்த்தும் விதமான; உணர்வு மிகுந்த பாடல்களே அதற்குச் சான்று. செந்தமிழ் மலர்களைச் சிந்தாமல் கையில் ஏந்தி இசை என்னும் காதலியை வரவேற்போம். நன்றி

11 songs

16 songs
11 songs
16 songs