Song Cover Image

எண்ணிக்கூடப் பார்க்கவில்லை

[just starting clarinet music] நான் கூட அவள் வருவாள் என்றே நினைத்திருந்தேன் திரும்பிக் கூடப் பார்க்காமல் இருப்பாள் என்று எண்ணிக்கூடப் பார்க்கவில்லை நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை; அவள் வருவாள் என்றே நினைத்திருந்தேன் - [Again little long clarinet with Beats] வறண்ட காற்றும் கொண்டல் கலந்தால் குளுமையாகுமே! குளிர் வாடைக்காற்றில் ஆடும் மலர்கள் கீதம் பாடுமே! நானும் கூடக் காத்திருக்கிறேன் மலரைப் போலவே! அந்தக் கொண்டல் காற்று ஏனோ இன்னும் வீசவில்லையே! இப்படித் திரும்பிக் கூடப் பார்க்காமல் இருப்பாள் என்று எண்ணிக்கூடப் பார்க்கவில்லை நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை; அவள் வருவாள் என்றே நினைத்திருந்தேன் - [Again little long clarinet with Beats] குளிரும் நிலவே குளிரும் நிலவே உன்னை என்னால் வெல்ல முடியுமா.. மலரும் பூவே மலரும் பூவே என் கதை போல் உன்னால் சொல்ல முடியுமா.. குளிர் வாடைக்காற்றில் வாடும் மலர்கள் தனிமை போலவே! நானும் கூடக் காத்திருக்கிறேன் அந்த மலரைப் போலவே! இந்தக் கொண்டல் காற்றும் ஏனோ இன்னும் வீசவில்லையே! இப்படித் திரும்பிக் கூடப் பார்க்காமல் இருப்பாள் என்று எண்ணிக்கூடப் பார்க்கவில்லை நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை; அவள் வருவாள் என்றே நினைத்திருந்தேன் [End clarinet with fadeout]