
நீ அங்கே! நான் இங்கே! ஒரு நிழலாய் தொடர்வேன் என்றேனே; இந்த நீங்கா இருளில் தொலைத்தேனே! ஒரு நொடியில் பனிபோல் உறைந்தேனே! நீ அங்கே! நான் இங்கே! ஒரு நிழலாய் தொடர்வேன் என்றேனே; இந்த நீங்கா இருளில் தொலைத்தேனே! ஒரு நொடியில் பனிபோல் உறைந்தேனே! நீ அங்கே! நான் இங்கே! ஒரு நிழலாய் தொடர்வேன் என்றேனே! - பேரொளித் தீண்டும் நாள்வருமோ! என்பயணம் தொடரத் தேர்வருமோ! பேரொளித் தீண்டும் நாள்வருமோ! என்பயணம் தொடரத் தேர்வருமோ! போர்முனை மண்ணில் இருப்பதுபோல், என் கூர்வாள் உள்ளம் சிதைகிறதே! (சிதைகிறதே) நறுமுகையே! நறுமுகையே! நீ ஒரு நா.. ழிகை நில்..வாயோ! எனக்கொரு நல்லதைச் சொல்..வாயோ! நீ அங்கே! நான் இங்கே! ஒரு நிழலாய் தொடர்வேன் என்றேனே! - குறைபோல் தெரியும் இளம்பிறையே! நீ நாளைய வானில் முழுநிலவே! குறைபோல் தெரியும் இளம்பிறையே! நீ நாளைய வானில் முழுநிலவே! குறையாய் எதையும் கொள்ளாதே! உன் குழந்தை உள்ளம் சிதைக்காதே,! (சிதைக்காதே) கொடிமலரே! கொடிமலரே! நீ ஒரு நா.. ழிகை நில்..வாயோ எனக்கொரு நல்லதைச் சொல்..வாயோ! நீ அங்கே! நான் இங்கே! ஒரு நிழலாய் தொடர்வேன் என்றேனே; இந்த நீங்கா இருளில் தொலைத்தேனே! ஒரு நொடியில் பனிபோல் உறைந்தேனே! நீ அங்கே.. நான் இங்கே.. நீ அங்கே.. நான் இங்கே.. நீ அங்கே.. நான் இங்கே.. நீ அங்கே.. நான் இங்கே.. நீ அங்கே.. நான் இங்கே.. -

