
[verse] மறக்கும்போது நினைக்க முயல்கிறேன் – தினம் நினைக்கும்போது உன்னை மறக்க முயல்கிறேன் நேற்றுவரை ஈருடல் ஓயிராய் வந்த காதல் – அது இன்று மாறிப் போனதாலே அழுகின்றேன்... [chorus] மறக்கும்போது நினைக்க முயல்கிறேன் – தினம் நினைக்கும்போது உன்னை மறக்க முயல்கிறேன் நேற்றுவரை ஈருடல் ஓயிராய் வந்த காதல் – அது இன்று மாறிப் போனதாலே அழுகின்றேன்... [verse 1] விழியாலே மொழி பேசி வளர்ந்த காதல் – தினம் வழி மீது விழி வைத்து வளத்தக் காதல் அழியாமல் காத்திடவே உயிர்ப்பித்த காதல் – இன்று ஆழியிலே நான் விழவே முறிந்த காதல் சொல்லாமல் கொள்ளாமல் நீ பிரிந்தாய் முள்ளாக என் மனதில் ஏனடி நீ தைத்தாய்? பழி ஒன்றும் சொல்லாத என் மீது – வீண் பழி ஒன்றை சுமத்தி விட்டு ஏனடி சென்றாய்? [chorus] மறக்கும்போது நினைக்க முயல்கிறேன் – தினம் நினைக்கும்போது உன்னை மறக்க முயல்கிறேன் நேற்றுவரை ஈருடல் ஓயிராய் வந்த காதல் – அது இன்று மாறிப் போனதாலே அழுகின்றேன்... [verse 2] காதலுக்கும் நிறம் உண்டு என்பதாலே காதலை நீ வீதியிலே வீசிவிட்டாய் பாதகி நீ என் உணர்வை மறந்துவிட்டு பாதியிலே வேறொருவன் கரம் பிடித்தாய் நதியினிலே துடுப்பிழந்த சிறு படகாய் நாதியற்று நான் இங்கு வாடுகின்றேன் என்னை விட்டுப் போன ஒரு திசையினிலே உன் சுவடிகளைத் தேடி நானும் அலைகின்றேன்! மறக்கும்போது நினைக்க முயல்கிறேன் – தினம் நினைக்கும்போது உன்னை மறக்க முயல்கிறேன் நேற்றுவரை ஈருடல் ஓயிராய் வந்த காதல் – அது இன்று மாறிப் போனதாலே அழுகின்றேன்... [chorus] மறக்கும்போது நினைக்க முயல்கிறேன் – தினம் நினைக்கும்போது உன்னை மறக்க முயல்கிறேன் நேற்றுவரை ஈருடல் ஓயிராய் வந்த காதல் – அது இன்று மாறிப் போனதாலே அழுகின்றேன்...

