
[verse 1] தனிமையில் எங்கும் உன் நினைவுகள் பனிவிழும் இரவிலும் தேடும் பிம்பங்கள் கனவிலும் நனவிலும் உன் வார்த்தைகள் – அது மனதில் எழுதும் சில கவிதைகள் ஓ..ஓ..ஓ..ஓ...ஆ..ஆ...ஆ...ஆ [chorus] உன் நினைவில் நானும் வாழ்கிறேன் என் கனவில் நானும் தவிக்கிறேன் [muzik] [verse 2] மாலையில் வானில் முழு நிலவு – அது மயக்கும் என்னை உன் நினைவு சேலையில் நீயும் வரும் அழகு – மனச் சோலையில் பூக்கும் புதுக் கனவு காலை வரையில் விழித்திருப்பேன் – உன் காதல் மழையில் நனைந்திருப்பேன் [chorus] உன் நினைவில் நானும் வாழ்கிறேன் என் கனவில் நானும் தவிக்கிறேன் [muzik] [repeat verse 1] தனிமையில் எங்கும் உன் நினைவுகள் பனிவிழும் இரவிலும் தேடும் பிம்பங்கள் கனவிலும் நனவிலும் உன் வார்த்தைகள் – அது மனதில் எழுதும் சில கவிதைகள் ஓ..ஓ..ஓ..ஓ...ஆ..ஆ...ஆ...ஆ [muzik] [verse 3] மலரில் துள்ளும் பனித்துளியாய் – நீ மன இதழில் மெல்ல வருடுகின்றாய் மழையில் நனைந்த சிறுமலராய் – நீ மணக்கும் மணத்தை வீசுகின்றாய் மண்ணில் காதல் உள்ளவரை – உன் கண்ணில் என்னைச் சுமக்கிறாய் உன் நினைவில் நானும் வாழ்கிறேன் என் கனவில் நானும் தவிக்கிறேன் [muzik] [repeat verse 1] தனிமையில் எங்கும் உன் நினைவுகள் பனிவிழும் இரவிலும் தேடும் பிம்பங்கள் கனவிலும் நனவிலும் உன் வார்த்தைகள் – அது மனதில் எழுதும் சில கவிதைகள் ஓ..ஓ..ஓ..ஓ...ஆ..ஆ...ஆ...ஆ [muzik] [verse 4] வானும் நிலவும் நாமாவோம் – இன்ப வாழ்வில் நாமும் துணையாவோம் காணும் இன்ப வாழ்வினிலே – நாம் காலம் எல்லாம் சேர்ந்திருப்போம் பிறவி தோறும் நம் காதல் – ஒரு பிரிவு இன்றி கலந்திருப்போம் உன் நினைவில் நானும் வாழ்கிறேன் என் கனவில் நானும் தவிக்கிறேன் [muzik] [repeat verse 1] தனிமையில் எங்கும் உன் நினைவுகள் பனிவிழும் இரவிலும் தேடும் பிம்பங்கள் கனவிலும் நனவிலும் உன் வார்த்தைகள் – அது மனதில் எழுதும் சில கவிதைகள் ஓ..ஓ..ஓ..ஓ...ஆ..ஆ...ஆ...ஆ [muzik] உன் நினைவில் நானும் வாழ்கிறேன் என் கனவில் நானும் தவிக்கிறேன் [slow and end] உன் நினைவில் நானும் வாழ்கிறேன் என் கனவில் நானும் தவிக்கிறேன் [muzik end]

