
Serious ah appa…உன் அன்பு தான் forever real Love you appa எங்களுக்காக இவ்வளவு பேனா…? சைலென்டா கஷ்டம் கேரி பண்ணிட்டு ஸ்மைல் மட்டும் பேஸ்ல வெச்சிருக்க… Sometimes naan rude ah பேசுறேன் ஆனா ஹார்ட்ல லவ் தான் உன் tired face பாக்கும்போது என் மனசு ஹர்ட் ஆகுது… Appa nee strict ah ஆனா care ஓவரா Late night வரைக்கும் work பண்ணுவ நாங்க happy ah இருக்கணும்னு… Pocket la cash இல்ல நாளும் Love மட்டும் full ah குடுத்த Nee இருக்கும்போது appa Veedu full safe ah இருக்கு… நீ தான் எங்க hero appa dear கஷ்டம் வந்தாலும் no more fear உன் அன்பு தான் forever real Love you appa… that’s the feel… Gen Z pasanga நாங்க தான் ஆனா உன் பாசம் vera level தான் Money vida nee பெருசு தான் எங்க life oda backbone தான்… ❤️ தூங்காமல் எங்களை நினைச்சு Stress எல்லாம் உள்ளே

