உண்மை காதல் வெறுங்கனவோ பெண்மை எனை மறந்திடுமோ கண்இமை தான் மறுத்திடுமோ மடமையில் தான் உயிர்தான் உருகிடுமோ என் கண்ணில் மின்னல் இடிதான் என் மோக மேகம் நீதான் என்தன் மீது காதல் பொழிந்தால் நித்தம் நான் பாயும் நதிதான் நீயும் கொஞ்சம் என்னை நினைத்தால் வானம்போல உண்மை காதல் வெறுங்கனவோ பெண்மை எனை மறந்திடுமோ கண்இமை தான் மறுத்திடுமோ மடமையில் தான் உயிர்தான் உருகிடுமோ உன் பார்வை மாய வலைதான் உன் வெட்கம் நெஞ்சில் சுமைதான் உன் பேச்சில் சாயும் மலைதான் உன் நினைவில் சாகும் நிலைதான் நீ மட்டும் தூரம் சென்றாய் நினைவில் நீ நெஞ்சில் நின்றாய் எதைச் சொல்ல பக்கம் வந்தாய் தினம்தோறும் என்னைக் கொன்றாய் உண்மை காதல் வெறுங்கனவோ பெண்மை எனை மறந்திடுமோ கண்இமை தான் மறுத்திடுமோ மடமையில் தான் உயிர்தான் உருகிடுமோ உயிராலே உயிரைச் சுற்றி உன் நினைவில் தீபம் ஏற்றி இருப்பேன்டி உன்னை சுற்றி அணைக்காதே முச்சுக் காற்றில் கலங்காது என் காதல் வில்லு அம்பாகி என்னைக் கொல்லு விலகாதே வந்து நில்லு தெம்பாக கட்டு மல்லு காதோடு காதல் சொல்லு உண்மை காதல் வெறுங்கனவோ பெண்மை எனை மறந்திடுமோ கண்இமை தான் மறுத்திடுமோ மடமையில் தான் உயிர்தான் உருகிடுமோ