
ஏ ஏ ஏ ஓ ஓ ஓ லாலா ஏ ஏ ஏ ஓ ஓ ஓ லாலா [verse 1] [male] மறந்துபோன தோட்ட வாழ்க்கை மனதை வருடுது மண்ணில் நட்ட மரங்களெல்லாம் மடிந்து சாயுது [muzik] [chorus] அந்தக் காலம் நெஞ்சுக்குள்ளே அழகாய்ப் பூக்குது இந்த நேரம் நினைக்கையிலே இனிப்புத் தெரியுது [muzik] [verse 2] [male] மறந்துபோன தோட்ட வாழ்க்கை மனதை வருடுது மண்ணில் நட்ட மரங்களெல்லாம் மடிந்து சாயுது [muzik] [verse 3] [male] நாம எல்லாம் ஒன்னா வாழ்ந்த காலம் ஒன்னுதான் நாடு விட்டு வந்த கதையும் நமக்கு ஒன்னுதான் உறவுச் சொல்லி வாழ்ந்த கதையை மறக்க முடியுமா? இரவு நேர நிலாச் சோறை வெறுக்க முடியுமா? [muzik] [chorus] [male] மறந்துபோன தோட்ட வாழ்க்கை மனதை வருடுது மண்ணில் நட்ட மரங்களெல்லாம் மடிந்து சாயுது [muzik] [verse 4] [male] பால் மரத்தைச் சுத்தி வந்து பால சேர்த்துட்டோம் கால நேரம் பாக்காம மாடா உழைச்சிட்டோம் பாலப் போல வெள்ள மனசு பழக இனிக்குது மாலை நேர நிலவுபோல மனச மயக்குது [muzik] [chorus] [male] மறந்துபோன தோட்ட வாழ்க்கை மனதை வருடுது மண்ணில் நட்ட மரங்களெல்லாம் மடிந்து சாயுது [muzik] பள்ளிக்கூடம் போயி வந்த பாதை தெரியுது கல்லுக்கடை மணமும்கூட கவிதை பாடுது மாரியம்மன் திருவிழாவும் மனதில் நிலைக்குது மாறாத அன்பு ஒன்னு முகத்தைக் காட்டுது. [muzik] [chorus] அந்தக் காலம் நெஞ்சுக்குள்ளே அழகாய்ப் பூக்குது இந்த நேரம் நினைக்கையிலே இனிப்புத் தெரியுது [muzik] [verse 1] [male] மறந்துபோன தோட்ட வாழ்க்கை மனதை வருடுது மண்ணில் நட்ட மரங்களெல்லாம் மடிந்து சாயுது [muzik] [end]

