Song Cover Image

கோவி.மணிமாறனின் - மார்கழி

[verse 1] மார்கழி மாதத்தின் முன்பனியில் – அவள் ஞாபக மழையில் நான் நனைந்தேன் காரிருள் சூழும் இரவிலே – நான் காதலைத் தேடி தினம் தொலைந்தேன் [muzik] [chorus] அவள் என்னுள் வாழும் முழுநிலவு ஆயுள் முழுவது அவள் நினைவு [verse 2] மார்கழி மாதத்தின் முன்பனியில் – அவள் ஞாபக மழையில் நான் நனைந்தேன் காரிருள் சூழும் இரவிலே – நான் காதலைத் தேடி தினம் தொலைந்தேன் [muzik] [verse 3] இரவு வானில் ஒளிசிந்தும் – அந்த நிலவு எனக்குள் கவிபாடும் திறந்து கிடக்கும் வானத்திலே விண்மீன் ஆயிரம் கதை கூறும் இரவில் உறக்கம் தொலைத்துவிட்டு – உன் வரவை நாளும் மனம் நாடும் விடியும் வரைக்கும் காத்திருப்பேன் – வரும் விடியலில் உன் முகம் பாத்திருப்பேன் [chorus] அவள் என்னுள் வாழும் முழுநிலவு ஆயுள் முழுவது அவள் நினைவு [verse 4] மார்கழி மாதத்தின் முன்பனியில் – அவள் ஞாபக மழையில் நான் நனைந்தேன் காரிருள் சூழும் இரவிலே – நான் காதலைத் தேடி தினம் தொலைந்தேன் [muzik] [verse 5] உன்னை நினைத்தே பாட்டிசைத்தேன் – அதில் என்னை நானும் சேர்த்திருந்தேன் விண்ணை முட்டும் ஆசைகளை – நான் எண்ணக் கனவில் சேமித்தேன் தென்றல் காற்றைத் தூதுவிட்டேன் என்றன் காதலைச் சொல்லிவிட்டேன் காலம் செல்லும் வழியினிலே காதல் நினைவாய் நான் வாழ்வேன் [chorus] அவள் என்னுள் வாழும் முழுநிலவு ஆயுள் முழுவது அவள் நினைவு [verse 6] மார்கழி மாதத்தின் முன்பனியில் – அவள் ஞாபக மழையில் நான் நனைந்தேன் காரிருள் சூழும் இரவிலே – நான் காதலைத் தேடி தினம் தொலைந்தேன் [muzik] [chorus] அவள் என்னுள் வாழும் முழுநிலவு ஆயுள் முழுவது அவள் நினைவு [chorus] அவள் என்னுள் வாழும் முழுநிலவு ஆயுள் முழுவது அவள் நினைவு [muzik] [end]