
மண்ணின் மைந்தர்களுக்கும்… பொது மக்களான அண்ணா அக்காக்களுக்கும்… என்னோட மரியாதையான வணக்கம்… 🙏 இது… “Suresh@narmugen Lyrics” என் முதல் வரிகள்… 🎧 சின்னவனா வந்ததுக்காக… என் கனவையும் சின்னதா நினைக்காதீங்க… கையில் fame இல்ல… ஆனா இதயத்துல fire இருக்கு… 🔥 இரவு முழுக்க எழுதின வரிகள்… ஒரு நாள் உங்க மனசுல நிற்கும்… சிரிச்சவங்க சிரிக்கட்டும்… Ignore பண்ணுறவங்க போகட்டும்… ஒரு நாள்… இந்த வரிகள் தான் பேசும்… 🎶 அண்ணா… அக்கா… ஒரு support pannunga… Malaysia தமிழ் இசையுலகில்… புது பெயர் வருது பாருங்க… 🎧🔥 இன்று “யாரு இவன்?” நாளை “Semma lyric da…” 😎🔥 “Suresh@narmugen Lyrics” இது ஆரம்பம் மட்டும் தான்..

