
vinayager song 1
விநாயகனே மெய்ஞ்ஞான மேன்மைப்பொருள்! விநாயகனே விஞ்ஞானம் விளக்கும்பொருள்! விநாயகனே முன்னீடு கொள்ளும் தெய்வம்! விநாயகனே விக்கினம் தீர்கும் தெய்வம்! தொந்தி சரியச் சரிய வந்தாரையா - நம்ம தேவபுரத் தொல்லை நீங்க வந்தாரையா!அந்தி சந்தி மாலை தோறும் அவர் தான் ஐயா! அவர் துணையினிலே தேவபுரம் பிளிரும் ஐயா! தொந்தி சரியச் சரிய வந்தாரையா - நம்ம தேவபுரத் தொல்லை நீங்க வந்தாரையா! அந்தி சந்தி மாலை தோறும் அவர் தான் ஐயா! அவர் துணையினிலே தேவபுரம் பிளிரும் ஐயா! தும்பிக்கை ஆட்டி ஆட்டி வந்தாரையா - நம்ம தேவபுரமாந்தருக்கே நம்பிக்கை ஐயா! சம்புக்கனி புசிக்கும் தெய்வமாம் ஐயா - நம்ம சஞ்சலங்கள் தீர்க்கின்ற தெய்வமும் ஐயா! தொந்தி சரியச் சரிய வந்தாரையா - நம்ம தேவபுரத் தொல்லை நீங்க வந்தாரையா! அந்தி சந்தி மாலை தோறும் அவர் தான் ஐயா! அவர் துணையினிலே தேவபுரம் பிளிரும் ஐயா! விரி செலியும் விசிறி விசிறி வந்தாரையா - அருள்விண்ஒளியாய் நம் வீதிவலம் வந்தாரையா ! பரிகசித்த சந்திரனைச் சபித்தார் அய்யா ரொம்பப் பொல்லாத பிள்ளையர்தான் - அன்பினிலே அடக்கம் அய்யா! தொந்தி சரியச் சரிய வந்தாரையா - நம்ம தேவபுரத் தொல்லை நீங்க வந்தாரையா!அந்தி சந்தி மாலை தோறும் அவர் தான் ஐயா! அவர் துணையினிலே தேவபுரம் பிளிரும் ஐயா! தேவபுரம் மாணிக்கபுரம் அரும் அய்யா - குனித்திராத வினையாம் திருமே அய்யா! யோகம் நிறை பிள்ளையாரிடன் மனிக்கவும்-அதை யெளவனமாய்ப் பணிந்துவிடப்பிரவசமாம்! தொந்தி சரியச் சரிய வந்தாரையா - நம்ம தேவபுரத் தொல்லை நீங்க வந்தாரையா அந்தி சந்தி மாலை தோறும் அவர் தான் ஐயா! அவர் துணையினிலே தேவபுரம் பிளிரும் ஐயா!

