Song Cover Image

காளியம்மா அருள்

எத்தனையோ கோயில் படியேறி உன் முகத்தை காண ஓடி வந்தேன் மனதிலுள்ள குறையெல்லாம் கேட்டுத் தீர்ப்பவளே நீ தாண்டி தாயே கூடும் ஜனம் யாவும் இங்கே நிரந்தரம் இல்லை… இல்லை… உன்னைப் போல யாரும் எனக்கு இல்லை தாயே… தாயே… ஓங்காரி ஆங்காரி ஆதி பராசக்தி வந்தவளே! ஆங்காரி ஓங்காரி காளியம்மா மனக்குறையை தீர்ப்பவளே தாயே! ஓ மடியில் என் தலை வைக்க வேண்டும் என் மனக்குறை தீர்ப்பவளே நீயே! ஆதிகாளி தாயம்மா! என்னிடத்தில் வரும் தீய சத்தியழாத்தையும் அடித்து ஓட்டிவிடு தாயே தீமையிலே இருந்து என்னை நீக்குவாயே நல்ல வழியே காட்டம்மா காசு பணம் பார்த்து பழகும் கூட்டம் இங்கே எனக்கு தேவையில்லை… இல்லை… உன் அன்பு ஒன்று போதும் அருள் தருவாயா? அருள் தருவாயா? அம்மா… அம்மா… காளியம்மா… உன் அருள் தான் என் வாழ்வு அம்மா… தாயே உன் மடியில் தலைசாயவே வரமொன்று வேண்டும்… காலம் காலம் உனக்கே சேவை செய்ய வேண்டும் சேவை செய்ய வேண்டும்… சேவை செய்ய வேண்டும்… காளி அம்மா வருகிறாள்! ஆடி வரும் சக்தியே! என்னை காப்பாத்து அம்மா! காளி அம்மா! காளி அம்மா! ஓங்காரி ஆங்காரி காளியம்மா! பத்ரகாளியம்மா! காளியம்மா! மயானக் காளியம்மா! ஆங்காரி ஓங்காரி காளியம்மா! என் உயிர் காத்த தாயம்மா! உன் அன்பு ஒன்று போதும்! அருள் தருவாயா!