
வெறுமைதான் என்னை மெல்ல - 6
வெறுமைதான் என்னை மெல்ல செல்லமாய் வந்துக் கொல்ல வெறுமைதான் என்னை மெல்ல செல்லமாய் வந்துக் கொல்ல கானலாய் நீயும் வந்துச்செல்ல கொடுமயாய் நீ மனசுக்குள்ள மாலையில் யுத்த சத்தமில்ல இரவினில் உயிறு வெந்துதள்ள என்தன் உறவினில் கள்ளமில்ல மனதினில் உள்ளுக் குள்ள வெறுமைதான் என்னை மெல்ல செல்லமாய் வந்துக் கொல்ல கானலாய் நீயும் வந்துச்செல்ல கொடுமயாய் நீ மனசுக்குள்ள இதுவரை காதல் செஞ்சதில்ல யாரையும் நான் கொஞ்சவில்ல எவளையும் என்ன மிஞ்சவில்ல அதுலதான் நானும் துஞ்சவில்ல விட்டா எனக்கு சொந்தமில்ல வார்த்தையிலே முள்ளு உள்ள கோவத்திலே அவள் தள்ளவில்ல பாசமட்டும் எப்பவும் மாறவில்ல வெறுமைதான் என்னை மெல்ல செல்லமாய் வந்துக் கொல்ல கானலாய் நீயும் வந்துச்செல்ல கொடுமயாய் நீ மனசுக்குள்ள உள்ள வந்துபுட்டா மாயமில்ல என்ன வஞ்சிப்புட்ட குத்தமில்ல சந்திரன் எனக்கு உதிக்கவில்ல மந்திரம்; உனக்கு போடவில்ல பிரியச் சொன்னா சகிக்கவில்ல நம்பிவிட்டேன் நான் நடிக்கவில்ல ஆனமட்டும் உனக்கு துடிக்கவில்ல அவ நெஞ்சமட்டும் படிக்கவில்ல வெறுமைதான் என்னை மெல்ல செல்லமாய் வந்துக் கொல்ல கானலாய் நீயும் வந்துச்செல்ல கொடுமயாய் நீ மனசுக்குள்ள கண்ணில் வெந்நீரது வடிக்கவில்ல ரத்த நாளம்மது வெடிக்கவில்ல வெட்டி வார்த்தையது தடிக்கவில்ல குட்டிக் காதலது சொல்லவில்ல நெஞ்சத்துள சோக பள்ளமில்ல ஆற்றினிலே இப்போ வெள்ளமில்ல வந்து சேந்துபுட்டா ஒரு பாலமில்ல சொல்லி புட்டா கவரவில்ல வெறுமைதான் என்னை மெல்ல செல்லமாய் வந்துக் கொல்ல கானலாய் நீயும் வந்துச்செல்ல கொடுமயாய் நீ மனசுக்குள்ள

