Song Cover Image

பசியாறும் காமத்துப்பால் - 5

V4.5+

பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் திசைமாறும் பொருட்பால் அவள் மனங்களில் விசைமாறும் பொறுப்பால் அவள் தினங்களில் பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் விடையாவும் கொடுப்பாள் அவள் சடைதனில் உடையாவும் கலைவாள் அவள் நெகிழ்தலில் தடையாவும் உடைப்பாள் அவள் விழிதனில் கலையாவும் படைப்பாள் அவள் மகிழ்தலில் பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் தொழுதிடா இளங்காதல் அவள் காதினில் எழுதிடா கவிதை அவள் மோதலில் வரைந்திடாச் சித்திரம் அவள் மேதினில் ஒளிந்திடாச் சத்திரம் அவள் கூந்தலில் பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் பிரம்மனும் மதியால் படைத்திட்ட பெண்பாலினில் அன்பனும் வலியால் துடித்திட்ட அன்பாலினில் கொம்பனும் சதியால் வடித்திட வம்பாலினில் கம்பனும் உளியால் செதுகிட்ட தெம்பாலினில் பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் மறைந்திடாச் சந்திரன் அவள் மேனிபோல ஒளிர்ந்திடாச் சூரியன் அவள் தேசம்போல மலர்ந்திடா மல்லிகை அவள் தேகம்போல முடிந்திடாப் புதினம் அவள் பாணிபோல பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் முந்திடாச் சுழிக்காற்று அவள் மூச்சினில் தந்திடாப் பெருங்கொடை அவள் பேச்சினில் தங்கிடாப் பெருவெள்ளம் அவள் உள்ளந்தனில் மயங்கிடா எனதுள்ளம் அவள் அவயந்தனில் பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில் சிக்காத மொழியில் மடலே என்மீதினில் முக்காத சுழியில் கடலே உன்மீதினில் திக்காத பழியில் விடலே சொல்தனில் மக்காத வழியில் உடலே மண்தனில் பசியாறும் காமத்துப்பால் அவள் கண்களில் ருசியாறும் அறத்துப்பால் அவள் கரங்களில்