Song Cover Image

Friendship

+ Show full styles

ஆண் பெண்ணின் நட்பை காதல் என்று பலரும் நினைத்திடுவார்கள்… ஆனால்… திருமணம் வரும் முன் மலரும் நட்புகள், பல நேரம் பாதியில் முடிந்திடும்… திருமணம் முடிந்த பின்பு மலரும் நட்போ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான ஒரு உணர்வு… உரிமை இல்லாமல் அக்கறை தரும், உறவு இல்லாமல் உறுதுணையாய் நிற்கும், அந்த அழகிய நட்பின் உணர்வுக்கு இந்த மொழிகளை வடிவமாக்குகிறேன்… நம் நட்பிற்காக…