Song Cover Image

யாருக்கும் உறுதி இல்லை…

Suresh@narmugen Lyric... வாழ்க்கை ஒரு நிழல்… மரணம் ஒரு உண்மை… நேரம் யாருக்காகவும் நிற்காது… இன்று நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்… சிரித்துக்கொண்டு இருக்கிறோம்… ஆனால் நாளை நாம் இருப்போம் என்று யாருக்கும் உறுதி இல்லை… பணம் தேடி ஓடுகிறோம்… ஆனால் மனசை இழக்கிறோம்… கோபம், பொறாமை, வெறுப்பு வைத்து உறவுகளை தூரம் செய்கிறோம்… சிறு வார்த்தைகளும் பெரிய காயமாகிறது… சில உறவுகள் ஒரு நொடியில் உடைந்து போகிறது… ஒரு நொடி உன்னை நேசி… மறு நொடி உன்னை சுற்றி இருப்பவர்களையும் நேசி… அப்போது தான் நீயும் நேசிக்கப்படுவாய்… அன்பு கொடுத்தால் தான் அன்பு திரும்ப வரும்… பெரிய கார் வாங்கலாம்… பெரிய வீடு வாங்கலாம்… தங்கம் சேர்க்கலாம்… புகழோடு வாழலாம்… ஆனால் மரணம் வந்த பிறகு… எல்லோரும் ஒரே மாதிரி தான்… பணக்காரன் என்றாலும்… ஏழை என்றாலும்… பிரபலமானவன் என்றாலும்… கடைசியில் பெயர் ஒன்று தான்… “பொணம்…”!!! “பொணம்…”!! *'“பொணம்…”!! * உலகம் பேசும் பெயர் அல்ல… மௌனமாகும் நினைவு தான்… குடும்ப பிரிந்த உறவுகள் வேண்டாம்… உறவினர் மனம் உடையாதீர்கள்… இன்று பேசாமல் சென்ற வார்த்தைகள். ,,,, நாளை கண்ணீராக மாறிவிடும்… நேரம் போனால் திரும்பாது… வாழ்க்கை மீண்டும் கிடைக்காது… ஒரு நிமிட கோபம்...... ஒரு வாழ்நாள் வலியாக மாறும்… நம்மை நேசிக்கும் மனிதர்களை வலிக்க விடாதீர்கள்… ஏனெனில் மரணம்… ஒரு நொடியில்'.... எல்லாத்தையும் நமக்கு.....' :கற்றுக்கொடுத்துவிடும்… நாம் சேர்த்த பணத்தை உலகம் நினைக்காது… நாம் கொடுத்த அன்பை தான் காலம் நினைத்து நிற்கும்… பெயர்கள் மறையும்… ஆனால் நல்ல மனசு மட்டும் வாழும்… வாழ்க்கை சில நாட்கள்… அதில் அன்பு மட்டும் நிரந்தரம்… உறவுகளை நேசியுங்கள்… குடும்பத்தை அணைத்துக்கொள்ளுங்கள்… சுற்றியுள்ளவர்களுக்கு நல்லது செய்யுங்கள்… அந்நியருக்கும் அன்பாக இருங்கள்… இறுதியில் நம்மோடு வருவது பணம் இல்லை… நாம் செய்த நன்மை மட்டும் தான்… வாழ்க்கை ஒரு பயணம்… அன்பு தான் அதன் அர்த்தம்… நம் அனைவருக்கும் ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே உள்ளது காத்திருக்க வேண்டாம்… உலகத்தையும் மக்களையும் காதலிக்க,,,, நேரம் போனால் மீண்டும் வராது பிழைகள் செய்தால் இதயம் உடையும்,,,, குடும்பம் தான் நம் உண்மையான சொத்து நண்பர்கள் இல்லாமல் வாழ்க்கை வெறுமை வெறுப்பு வேண்டாம்… அன்பே தேவை,,, சண்டை அல்ல… புரிதல் வேண்டும்,,,, இன்று நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நாளை நினைவாக மாறலாம் காதலிக்க மறக்காதே… உயிர் உள்ள வரை மன்னிக்க மறக்காதே… வாழும் நாள்களில்,,,