Song Cover Image

The Bill Before the Vow

[Intro] [heavy percussion, distorted electric guitar riff] [orchestral string runs, brass stabs] [Verse 1] [male vocals] பத்து பொருத்தம் பார்த்தும் பாதியில் கழுன்டாச்சு உள்ளம் பொருந்தாவிட்டால் ஜாதகம் உதவாது. சாதி சனம் பார்த்தாச்சு சாதகம் (ஜாதகம்) சேர்த்தாச்சு பெண் பார்க்கும் போதே சம்மதம் சொல்லியாச்சு தேதி குறிக்கும் வேலையில் சேதி ஒன்னு வந்தது கனித மேதையின் கணக்கு வழக்கீடு தாய் சொல்லை தட்டாத தனயன் தயங்காமல், தந்து விடு என்றான் [Chorus] [full orchestral explosion, driving rock drums] பெற்ற செலவு வளர்த்த செலவு படித்த செலவு படுத்த செலவு வந்த செலவு போன செலவு பட்டியல் இட்டு மொத்த தொகை சொல்லியாச்சு [orchestral hit] [Instrumental Break] [fast-paced violin melody, heavy percussion, electric guitar power chords] [Verse 2] [music drops to synth bass and light percussion] தவனையில் தந்தால் போதுமாம் தாலி கட்டும் முன் ! வாகன வசதி வாய் திறந்தால் ஆங்கிலம் கணிப்பொறி வேலை கை நிரைய சம்பலம் ஆடை ஆபரணம் அமேரிக்க ஆடம்பரம் ஆசை யாரைவிட்டது அங்கே தான் ஆரம்பம். [Chorus] [full energy returns] பெற்ற செலவு வளர்த்த செலவு படித்த செலவு படுத்த செலவு வந்த செலவு போன செலவு பட்டியல் இட்டு மொத்த தொகை சொல்லியாச்சு [big orchestral finish]