
AURA — “ENGADA IRUKKA?” எங்கடா இருக்க நீ? எத்தனை நாள் தேடுறது? Every clue-வும் fake-ஆ போகுது, என் patience-உம் break ஆகுது… ஒரு தடவை கண்ணுல பட்டா, விடமாட்டேன் உன்னை நான்… எங்க போனாலும் தேடி வருவேன், This game-ஐ முடிப்பேன் நான்… Aura… engada? Shadow மாதிரி மறைஞ்சிருக்கே… Aura… engada? என் முன்னாடி வந்து நின்னு பாரு… Night full-ஆ தூக்கம் இல்ல, Mind full-ஆ உன் பேருதான்… எந்த வழி போனாலும் கூட, Last-ல வந்து நிக்குது உன் தடம்தான்… Clue மேல clue கிடைக்குது, Answer மட்டும் கிடைக்கல… உன்னை தேடி தேடி வந்தும், இந்த கதை இன்னும் முடியல… Aura… engada? எவ்வளவு நாள் ஓடப்போற? Aura… engada? ஒரு நாள் உன்ன கண்டுபிடிப்பேன்… 🔥

