Song Cover Image

அட லுசுக் காதலி - 2

+ Show full styles
V4.5+

அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி இன்ஸ்டால ஸ்டார்ட் பண்ணி வாட்ஸ்சப்பில் மெசேஜ் பண்ணி ஸ்டேட்டஸ ச்சூஸ் பண்ணி குட் மார்னிங் சென்ட் பண்ணி அவ எழுந்திடுவா பத்து மணி பெட் காஃபி ஆர்டர் பண்ணி டிரஸ்ஸதான் அயர்ன் பண்ணி கௌம்பிடுவா ராப்பிடோ புக்பண்ணி அலைய வைப்பா டென்ஷன் பண்ணி அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி கேட்டாக்கா சீனப் போடுவா பிகுபண்ணி பிஸியா ஆயிடுவா ப்பிளான் பண்ணி பிளாக் பண்ணுவா ரொம்ப திங்க் பண்ணி வெயிட் பண்ணுவா ரொம்ப ப்பீல் பண்ணி நாங்க ரொம்பா பிஸி நாங்க ரொம்பா பிஸி அவ ஆரம்பிப்பா சண்டைய லன்ச்சுல நான் டீஸ் பண்ல கொஞ்சம் காதல்ல கதற வைப்பா என்ன கெஞ்சல்ல அவர் ரைஸ் ஆவ டென்ஷன் மிஞ்சல அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி டைம் பாஸ்ஸுனா ச்சாட்டிங்ல என் டைம் போயிடுச்சு வெயிட்டிங்ல கேட்டாக்கா இன்ஸ்டா ஸ்டோரில ஆர்டர் பண்ணுவா சுவிஃக்கில பில்ல போடுவா என்தலையில அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி டென்ஷன் ஆனக்கா கொஞ்சம் கொழையில கூட்டி போகச் சொல்லுவா கொட்டும் மழையில டீயை வாங்கிக் குடிப்பா வரும் வழீயில சளி புடிச்சா என்ன திட்டுவா பழியில்ல ரீல்ஸ் எடுப்பா லிப்ஸிங்க்ல பில்டர்ல வச்சு குட் லுக்கிங்ல ஹாஷ்டேக் போடுவா சிங்கல்ஸ் பேருல ரெண்டு பேருக்கும் இன்னும் லவ் ஒர்க்அவுல அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி ஷாப்பிங் பண்ணினா என் கார்ட்ல பில்ல அவதான் கண்டுக்கவே இல்ல படம் போறோம் டிக்கெட் எடுக்கல நேரம் முழுக்க என்தன் மடியில ஓரே வேலதான் அவ ஃபோன்ல ரீல்ஸு ஒண்ணே தான் கொஞ்ச நாளா ஸ்க்ரோல் பண்ணுறாள் நாள் நாளா லைக் போட்டு பேசறா கால் கால அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி செல்ஃபி எடுப்பா அண்ரடு வீயுல பின்பக்கம் எல்லாம் சூப்பர் சீன்ல ஹாஷ்டேக் போடுறா குயின்போல மச்சான் நான் விழுந்தேன் அந்த சீன்ல அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி