Song Cover Image

கோவி.மணிமாறனின் உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும்

உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் – உன் உழைப்பில் உயர்வை நீயும் காண வேண்டும் உள்ளம் தன்னில் நல்ல எண்ணம் வேண்டும் – நீ உயிராய் ஒழுக்கம் அதனைக் காக்க வேண்டும் அ…அ….அ…..அ…..அ…..அ…. உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் – உன் உழைப்பில் உயர்வை நீயும் காண வேண்டும் உள்ளம் தன்னில் நல்ல எண்ணம் வேண்டும் – நீ உயிராய் ஒழுக்கம் அதனைக் காக்க வேண்டும் காலம் உன்னை வாழ வைக்கும் - என்ற கனவைக் காற்றில் நீயும் தூக்கியெறி வாசல் தேடி வாய்ப்புச் சேரும் – என்ற வாசகம் தன்னை எரித்துஎறி ஏ..ஏ...ஏ...ஏ...ஏ......ஆ.....ஆ.....ஆ.....ஆ பாருக்குள்ளே யாரும் இங்கே வாய்ப்புக் கிடைக்கும் என்று இருக்கவில்லை தேரும் எண்ணம் மனதில் இருந்தால் தேடிய செல்வம் யாவும் அழிந்ததில்லை... உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் – உன் உழைப்பில் உயர்வை நீயும் காண வேண்டும் உள்ளம் தன்னில் நல்ல எண்ணம் வேண்டும் – நீ உயிராய் ஒழுக்கம் அதனைக் காக்க வேண்டும் அ…அ….அ…..அ…..அ…..அ…. வானில் பறக்கும் சின்னப் பறவை – அது வானை அளக்கும் விந்தையைப் பார் ஆற்றில் நீந்தும் அழகிய மீனும் – அது கடலைத் தேடும் முயற்சியைப் பார் ஆ…ஆ….ஆ….ஆ….ஆ தரையில் நிற்கும் மரத்தின் வேரும் தண்ணீர் தேடும் உணர்வைப் பார் கரையில் நின்றே வேடிக்கைப் பார்க்கும் – உன் கதியைக் கொஞ்சம் எண்ணிப் பார். உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் – உன் உழைப்பில் உயர்வை நீயும் காண வேண்டும் உள்ளம் தன்னில் நல்ல எண்ணம் வேண்டும் – நீ உயிராய் ஒழுக்கம் அதனைக் காக்க வேண்டும் அ…அ….அ…..அ…..அ…..அ…. ஏழை வறுமை இல்லை வாய்ப்பு என்ற கதைகள் பழைய கதைகள் எதற்கு? பேழைக்குள்ளே போட்டுப் வீசி – உன் கோழை குணத்தை மாற்று அ…அ….அ…..அ…..அ…..அ…. இரவல் ஒளியில் வாழும் நிலவாய் இரந்து வாழும் வாழ்க்கையை வீசு பரந்து விரியும் சூரியக் கதிராய் கரங்களை உயர்த்து இடியாய் நீயும் பேசு... உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் – உன் உழைப்பில் உயர்வை நீயும் காண வேண்டும் உள்ளம் தன்னில் நல்ல எண்ணம் வேண்டும் – நீ உயிராய் ஒழுக்கம் அதனைக் காக்க வேண்டும் அ…அ….அ…..அ…..அ…..அ….