
🎶 LIVE FOR YOU 🌍✨ Lyrics: Suresh@narmugen எல்லாருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு… ஆனா அது யாருக்காகவும் இல்ல… 👧: உனக்காக தான்… so… live for you… Night drive போறேன் தனியா city lights எல்லாம் என் துணையா playlist ஓட mind relax road மேல போனா stress collapse மழை வந்தா நனைந்து சிரி இந்த moment-ஐ feel பண்ணு bro money பின்னாடி ஓடுற life smile இல்லனா அது என்ன life? Saree போட்டு அழகா நின்னு mirror முன்னாடி smile பண்ணு makeup இருந்தாலும் இல்லனாலும் உன் beauty தான் real-u darling Warung போய் பிடிச்சது சாப்பிடு diet எல்லாம் later-க்கு விடு movie போய் loud-ah சிரி happy moments miss பண்ணாதே di மனுஷங்க ஆயிரம் பேசுவாங்க அதுக்காக நீ மாற வேண்டாம் இந்த life உன்னோடது உனக்காக நீ வாழணும் Live for you… smile for you world full noise but truth is you rain-ல dance… sun-ல glow life ஒரு trip just let it flow travel பண்ணு… feel பண்ணு warung-ல கூட chill பண்ணு நாளை என்னன்னு தெரியாது இப்போ தான் life… enjoy பண்ணு Life short da why so stress smile pannu baby that’s the best night drive vibe with loud bass world full fake but I stay fresh money வரும் money போகும் happy இல்லனா heart தான் நோவும் road trip போனா soul relax live for you no more mask Mirror pakkam smile pannuren en life-ah naan own pannuren saree or jeans naan same-u judge pannina I don’t care-u rain-la dance selfie click happy moments super quick love yourself that’s the clue one life baby live for you LIVE FOR YOU! FEEL THE VIBE! SMILE MORE! ENJOY LIFE!

