Song Cover Image

Nam Vazhi Vanthalum

+ Show full styles

நம் வழி வந்தாலும், நமது இல்லையே, வந்து செல்லும் வழிப்போக்கன் நமது செல்வமே, அணை போட்டு கட்டி வைக்க, ஆறும் இல்லையே - அவர் ஆற்றலை பூட்டி வைக்க யாரும் இல்லையே கைபிடித்து நடத்தி செல்வது நமது சேவையே நடந்த பின் கடந்து செல்வது அவரின் தேவையே நம் வழி வந்தாலும், நமது இல்லையே, வந்து செல்லும் வழிப்போக்கன் நமது செல்வமே.