
மனங்கள் பல நிறங்கள் - 1
மனங்கள் பல நிறங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மனங்கள் பல நிறங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... கலைகள் பல வலைகள் பல அறிந்தேன் பல தினங்களில் சில சுவைகள் பல ரகங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... வலிகள் பல வகைகள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மனங்கள் பல நிறங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... வார்த்தைகள் பல வசனங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... புத்தகங்கள் பல புதினங்கள் பல அறிந்தேன் பல தினங்கள் பல மனிதர்கள் பல மறைத்தது பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மாற்றங்கள் பல மறதிகள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மனங்கள் பல நிறங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... கேள்விகள் பல கேளாமல் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... கொடுக்காமல் பல கொடுமையில் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மடமைகள் பல மகிமைகள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... சிரிக்காமல் பல சிந்தனையில் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மனங்கள் பல நிறங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... வலிக்காமல் பல வேதனையில் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... துணியாமல் பல துன்பத்தில் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... வெகுளியாக பல வெதும்பி பல அறிந்தேன் பல, தினங்களில் சில... தனியாக பல தவிப்பில் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மனங்கள் பல நிறங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... தெரியமால் பல தெரிந்தும் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மதியாமல் பல மதிப்பில் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... பதியாமல் பல பதரவைத்தும் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... பார்க்காமல் பல பார்வையில் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மனங்கள் பல நிறங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... துடிக்காமல் பல துணிவில்லா பல அறிந்தேன் பல, தினங்களில் சில... வெடிக்காமல் பல வஞ்சத்தில் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... படிக்காமல் பல பயத்தில் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... நடிக்காமல் பல நாடகத்தில் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மனங்கள் பல நிறங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... நாடறிய பல நயத்துடன் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... நயவஞ்கமாய் பல நாணயமாய் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... நாய்போல் பல நன்றியுடன் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... நம்பிக்கையில் பல நடத்தையில் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மனங்கள் பல நிறங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... நிச்சயமாய் பல நிதர்சனமாய் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... நெறியுடன் பல நெருக்கமாக பல அறிந்தேன் பல, தினங்களில் சில... நெகிழ்ச்சியுடன் பல நேர்த்தியுடன் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... நேற்றுவரைப் பல இன்றுவரைப் பல அறிந்தேன் பல, தினங்களில் சில... மனங்கள் பல நிறங்கள் பல அறிந்தேன் பல, தினங்களில் சில...

