Song Cover Image

இன்ஸ்டா பிகரே - 7

+ Show full styles
V4.5+

இன்ஸ்டா பிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே ரூல்ஸ் தரேன் தேடி நான் டிவீட்டர் கேடி போலாமா மொட்ட மாடி காலியா மொக்க சாட்டிங்கு ஜாலியா போலாங் டேட்டிங்கு மனசுதான் தேடும் பார்க்கிங்கு என் வயசுக்கு வேணும் மீட்டிங்கு கொஞ்சநேரம் பாய் பெஸ்டி கூட கொஞ்சநேரம் பியுட்டி பார்லர் கூட கொஞ்சநேரம் என்ன கொஞ்சடி கூட கெடக்காட்டி எவளடி நான் தேட இன்ஸ்டா பிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே ரூல்ஸ் தரேன் தேடி நான் டிவீட்டர் கேடி போலாமா மொட்ட மாடி ஷாப்பிங்கு போனாக்கா ஓருநாள் பீச்சுக்கு போனாக்கா அரைநாள் படத்துக்கு போனாக்கா கால்நா இசிஆர் போனாக்கா சால்னா வீக்கெண்டு டிரீட்டுன்னு முடிய வீக்குல டார்கெட்டு முடிய வீட்டுல ஆளில்ல மலையே வாடிநீ பண்லாம் கலையே இன்ஸ்டா பிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே ரூல்ஸ் தரேன் தேடி நான் டிவீட்டர் கேடி போலாமா மொட்ட மாடி பைக்லநான் நூறுல பறப்பேன் பப்லதான் பீரையும் அடிப்பேன் கேப்லநான் மேட்ரையும் முடிப்பேன் சைட்லதான் ஒதுங்கிட நீயும் வாடி அக்கௌண்ட்ல பணமுன்னு இருக்கு ஆபீஸ்ல லீவொன்னு இருக்கு பார்ட்டில டான்ஸ்ன்னு இருக்கு பாரிஸ்ல டூரொன்னு நீயும் வாடி இன்ஸ்டா பிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே ரூல்ஸ் தரேன் தேடி நான் டிவீட்டர் கேடி போலாமா மொட்ட மாடி லைட்டா ஓட்டாதடி வாஷிங் டயிட்டா போடாதடி ஷேவிங் என்கிட்ட போடாதடி பைட்டிங் வராட்டி வேஸ்டாவுமடி மிக்ஸிங்கு என் நீ பண்ணாதடி டைம் பாஸிங் டாடிக்கு உம்மா கொடுத்த மம்மிக்கு அல்வா கொடுத்த தம்பிக்கு கட்டிங் கொடுத்த எனக்குதான் கல்தா கொடுத்த இன்ஸ்டா பிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே ரூல்ஸ் தரேன் தேடி நான் டிவீட்டர் கேடி போலாமா மொட்ட மாடி