தென்றல் காற்று வந்தது மெல்ல இதயம் உள்ளே சென்றது உன் பெயரை சொல்லி என்னை காதல் செய்ய தூண்டியது அடி பெண்ணே உன்னை தேடி வந்து காதல் சொல்லுறேன் நீ கண்டும் காணாம போகிறே உன் சிரிப்பு போதும் என் உலகம் வாழுதே உன் பார்வை பட்டால் என் இதயம் துடிக்குதே ஓஓஓ… ஓஓஓ… தென்றல் காற்று வந்ததா???? உன் இதயம் குள்ளே சென்றதா????? என் பெயரை சொல்லி காதல் செய்ய சொல்லி அனுப்பியதா!!!???? அட மடையா மடையா... உன் master mind எனக்கு தெரியுமடா... சின்ன சின்ன பேச்சாலே என்னை மயக்க பார்க்குறியாடா 😄 நான் சிரிச்சா மட்டும் காதல் என்று நினைக்காதே ஆனா உன் பார்வை மட்டும் என் மனசில் நிக்குதே.... நீ online வந்தாலே என் heartbeat வேகமாகும் நீ “ஹலோ” சொன்னாலே என் உலகம் மாறிடும் உண்மையாவே சொல்றேன் உன்னை நான் காதலிக்கிறேன் என் உயிரோடவே உன் பெயரை வாழவைக்கிறேன் ம்ம்ம்ம்ம்ம்ம்… ஓஓஓஓ… ம்ம்ம்ம்ம்ம்ம்… உன் நினைவில் கரைகிறேன்… ❤️ நீ சிரிச்சியே என்னை மயக்குறியே என் கோபத்தை மெதுவா போக்குறியே உன் கண்ணில் ஏதோ காதல் இருக்கு அது தினமும் என்னை இழுக்குதே… நான் பேசாமல் இருந்தாலும் நீ சிரிச்சே சமாதானம் பண்ணுறே என் மனசுக்குள்ள இருந்த காதலை மெல்ல மெல்ல திறக்குறே… ❤️ தென்றல் காற்று வந்தது இரு இதயம் ஒன்றாய் சேர்ந்தது முதலில் தொடங்கிய சண்டைகள் இன்று காதலாய் மாறியது… ❤️ உன் கண்கள் பேசும் நேரம் என் நெஞ்சம் நின்று போகுதே உன் சிரிப்பு மட்டும் போதும் என் உலகம் வாழுதே… சின்ன சின்ன வார்த்தையாலே என்னை மயக்க பார்க்குறியாடா… 😄 அடி பெண்ணே உண்மையாவே உன்னை நான் love பண்ணுறேன் Fake இல்ல இந்த feeling... ம்ம்ம்ம்ம்ம்…… ஓஓஓஓ…… ம்ம்ம்ம்ம்ம்…… உன் நினைவில் நான் கரைகிறேன்… ஓஓஓஓ…… உன் விழியில் நான் தொலைகிறேன்… ❤️ டேய் லூசு… கொஞ்சம் நில் உன் காதல் கொஞ்சம் different-u மற்ற boys மாதிரி இல்ல.... உன் பாசம் ரொம்ப innocent-u… நான் கோபத்தில் பேசினாலும் சிரிச்சியே என்னை மயக்குறியே என் கோபத்தை காணாம போக்குறியே...... உன் பார்வையில் ஏதோ மந்திரம்........ என் மனசையே திருடி போகுறியே… ❤️ நான் பேசாமல் நின்றாலும் நீ சிரிச்சே சமாதானம் பண்ணிடுறே.... என் silence குள்ள காதலை மெல்ல மெல்ல கண்டுபிடிக்குறே… மெல்ல மெல்ல புரியுதடா உன் காதல் உண்மையென்று என் இதயமும் இப்போ உன் பேரை சொல்லுதடா… என் silence குள்ள கூட நீ தானடா சந்தோஷம்… மெல்ல மெல்ல புரியுதடா உன் காதல் உண்மையென்று என் இதயமும் இப்போ உன் பேரை சொல்லுதடா… ❤️ ஓஹோ… serious ஆ சொல்றியா? உண்மையாவே love பண்றியா? நான் கனவில் கூட நினைக்கலடி நீ இப்படி மாறுவியென்று… உன் கையை பிடிக்கணும் மழையிலே நனைக்கணும் இந்த வாழ்க்கை முழுவதும் உன்னோடவே வாழணும்… என் கண்ணில் பார்த்தாலே உன் love தெரிகிறதே நீ அருகில் வந்தாலே Butterfly parakkudhe… 🥰 உன் message வராத நேரம் என் phone-ஐ பார்க்குறேன் நீ typing-nu வந்த உடனே சிரிச்சுக்கிட்டே இருக்குறேன்… நேற்று வரை friend-nu சொல்லிக்கிட்டேன் உன்னையே இன்று மட்டும் தெரியுதடா உயிரா காதலிக்கிறேனே… தென்றல் காற்று வந்தது… இரு இதயம் ஒன்றாய் சேர்ந்தது… முதலில் சண்டை போட்ட காதல் இன்று உயிராய் மாறியது… கண்டும் காணாமலே தொடங்கிய இந்த feeling-u இன்று forever love ஆகி மாறிடுச்சு.. Soul mate... Miss you ❤️ ஓஓஓ… ஓஓஓ… தென்றல் காற்று சாட்சி… நீயும் நானும் சேர்ந்து எழுதுறோம் love story… ✨


