காலையில எழுந்த உடன் Phone-ல் என்ன கிடக்கு காலை கடன் முடித்த பின்ன வேலைய நீ துடங்கு Facebook-அ மூடி வச்சு Face-to-face நீ பழகு அக்கம் பக்கம் சொந்தத்தோடு ஒட்டி உறவு பழகு Like-அ தேடி போரத என்னானு சொல்ல Life-அ Like-கு பண்ணாக்க வேறேது தொல்ல கவலையே தான் daily daily தொத்திக் கொண்டு இருக்கு தொத்து வியாதிபோல அது பரவியே தான் கிடக்கு கவலை போக்க கண்ட இடம் தேடி போகும் முன்ன நீ தேடி பாரு உள்ள தேடி பாரு உள்ள தேடி பாரு உள்ள