
வலிகள் தேடும் என் கனவுக்கு தீண்டல் தேடும் உன் நிழலுக்கு வலிகள் தேடும் என் கனவுக்கு தீண்டல் தேடும் உன் நிழலுக்கு உன் சிரிப்பு போதும் உயிருக்கு என் காதல் முழுதும் யாருக்கு புயல் காற்றில் எனை சேர்த்தாய் துளி மழையில் உனை வார்த்தாய் பெரு வெள்ளம் கண்ணீல் நீர்த்தாய் என் உலகில் சோகம் கோர்த்தாய் வலிகள் தேடும் என் கனவுக்கு தீண்டல் தேடும் உன் நிழலுக்கு உன் சிரிப்பு போதும் உயிருக்கு என் காதல் முழுதும் யாருக்கு என் உள்ளம் துயரில் மீட்ட நான் உயிரில் கலந்து தீட்ட மரணத்தில் என்னைக் கேட்ட காதல் நரகம் என்னை வாட்ட நீ பரந்து விரிந்த பால்வெளி நான் உந்தன் உலகில் ஓர் துளி நீ எந்தன் வானில் ஓர் ஒளி நான் மிதந்து வந்தேன் விண்வெளி வலிகள் தேடும் என் கனவுக்கு தீண்டல் தேடும் உன் நிழலுக்கு உன் சிரிப்பு போதும் உயிருக்கு என் காதல் முழுதும் யாருக்கு நீ பாதி தெரிந்த ரகசியம் என் கனவுக்கு நீதான் அவசியம் நீ பன்னீர் கலந்த மதுரசம் நீ உயிரில் கலந்த ஓர் வாசம் நீ இதயத்தில் ஓர் புது வசந்தம் என் கனவில் வீசும் தென்றல் நீ என் உள்ளம் கேட்கும் பாடல் நீ என் காதல் வலியின் இரவல் நீ என் நெஞ்சுத் துடிப்பின் ஒலியில் நீ வலிகள் தேடும் என் கனவுக்கு தீண்டல் தேடும் உன் நிழலுக்கு உன் சிரிப்பு போதும் உயிருக்கு என் காதல் முழுதும் யாருக்கு நீ காட்சி முழுதும் மாற்றினாய் நீ புதிய பாதை காட்டினாய் நீ காதல் தீபம் ஏற்றினாய் நீ ஏனடி இன்று மாற்றினாய் வலிகள் தேடும் என் கனவுக்கு தீண்டல் தேடும் உன் நிழலுக்கு உன் சிரிப்பு போதும் உயிருக்கு என் காதல் முழுதும் யாருக்கு

