Song Cover Image

காதல் Pain (Industrial Heartbreak Cinematic Mix)

Love Pain yeah… நீ தான் real nu நினைச்சேன் ஆனா fake story தான் நீ chat open பண்ணா “typing…” தான் இருந்தது ஆனா heart full ah empty ஆகிடுச்சு online ல online ஆனா எனக்கு offline love நீ கொடுத்தது illusion real இல்ல love நான் call பண்ணா busy busy life நீ reply பண்ணல but with another person.... நான் தான் fool ah un heart la place போட்டேன் நீ தான் queen ah but another king and queen choose பண்ணிட்டே நீ தான் என் love ah நான் நினைச்சேன் forever ஆனா நீ தான் temporary weather heart break slow ah kill பண்ணுது daily நீ இல்லாம I’m not okay really status la “love you” but real la lie நான் தான் trust பண்ணேன் now I cry un smile பார்த்து I fell so deep ஆனா அது எல்லாம் fake reel clip yeah… seen ல விட்டு போன love no reply no reason நீ தான் season change like reason நான் தந்த heart you treat like game இப்போ I’m numb I don’t feel same நீ போன பிறகு I changed my vibe no more love just survive நீ தான் my love but also my pain உன் நினைவு மட்டும் still in my brain now I’m done no more fake love scene I’m healing slow becoming unseen yeah… Boy's and Girl's broken love end of story