
வார்த்தைகள் நிலைப்பதில்லை - 1
வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காயங்கள் ஆறவில்லை என்உடற்கூட்டில் காயங்கள் ஆறவில்லை என்உடற்கூட்டில் கடைசியில் நீயுமில்லை என்மனக்காட்டில் காதலும் உண்மையில்லை என்தன் வாழ்வில் வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறுவதில்லை எழும்புதுபாட்டில் உடைந்தப்பின் இதயம் ஓடவில்லை மடிந்தப்பின் சொந்த மனதுமில்லை வடிந்தப்பின் சேற்றில் ஏதுமில்லை படிந்தப்பின் ஆற்றில் கரையுமில்லை கண்ணீரில் உன்முகம்தான் கரையவில்லை படிந்தப்பின் ஆற்றில் கரையுமில்லை கண்ணீரில் உன்முகம்தான் கரையவில்லை காத்திருந்தும் காரணம்தான் புரியவில்லை பாதையில்தான் நடக்கத் தெரியவில்லை நெஞ்சுடைந்தாலும் காதலும் அழிவதில்லை வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறுவதில்லை எழும்புது பாட்டில் காட்சிகள் மாறுவதில்லை எழும்புது பாட்டில் சந்திரன் வருகையில்தான் சுடர்ருமில்லை உண்மையில் சோகம்தான் போகவில்லை எண்ணியும் மோகந்தான் விடவில்லை நெஞ்சம்தான் உன்னையுதான் மறப்பதில்லை இதழினில் உன்சுவைதான் மாறவில்லை இனித்தது என்மனந்தான் களங்கமில்லை விழியினில் உன்நிழல்தான் நீங்கவில்லை மலர்ந்தது என்தினந்தான் ரொம்பத்தொல்லை வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறுவதில்லை எழும்புது பாட்டில் வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறுவதில்லை எழும்புது பாட்டில் சிரிப்புகள் உன்மொழிதான் உண்மையில்லை விரிப்புகள் உன்வழிதான் பெண்மையில்லை கரிப்புகள் என்விழிதான் தடையும்மில்லை பறிப்புகள் உன்பழிதான் வெறுமையில்லை கரிப்புகள் என்விழிதான் தடையும்மில்லை பறிப்புகள் உன்பழிதான் வெறுமையில்லை மடியினில் உன்குழல்தான் கிடைக்கவில்லை செவியினில் உன்குரல்தான் கேட்கவில்லை கன்னத்தை என்விரல்தான் தாங்கவில்லை பதிந்திடும் என்இதழ்தான் ருசிக்கவில்லை கன்னத்தை என்விரல்தான் தாங்கவில்லை பதிந்திடும் என்இதழ்தான் ருசிக்கவில்லை வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறுவதில்லை எழும்புது பாட்டில் மறக்கவே முடியாத சோகமில்லை மனதிலே எரியும் காதலில்லை மறக்கவே முடியாத சோகமில்லை மனதிலே எரியும் காதலில்லை போதுமே கானல் நீரீருமில்லை என்றுமே மனச் சிறையில்லை நித்தமே தேடும் உன்மணிச்சிரிப்பில் சொந்தமே சிந்தையில் உன்நினைப்பில் சித்தமே தேடுதே உன்அரவணைப்பில் என்றுமே முடியாது உன்கதவடைப்பில் சொந்தமே சிந்தையில் உன்நினைப்பில் சித்தமே தேடுதே உன்அரவணைப்பில் என்றுமே முடியாது உன்கதவடைப்பில் வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறுவதில்லை எழும்புது பாட்டில் காட்டுமல்லி வாசந்தான்நீ வருகையில் மழமேகந்தான் காதல்நான் சொல்கையில் சின்னப்புள்ள நேசந்தான்உன் முத்தத்தில் கொத்திவிட்ட பாசந்தான்நீயும் போனதில் வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறுவதில்லை எழும்புது பாட்டில் வார்த்தைகள் நிலைப்பதில்லை காற்றில் காட்சிகள் மாறுவதில்லை எழும்புதுபாட்டில்

