
இன்ஸ்டா பிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே ரூல்ஸ் தரரேன் தேடி நான் டிவிட்டர் கேடி போலாமா மொட்ட மாடி போட்டியே மொக்க சாட்டிங்கு ஜாலியா போலான் டேட்டிங்கு மனசுதான் தேடுது பார்க்கிங்கு வயசுக்கு வேணும் மீட்டிங்கு கொஞ்சநேரம் பாய் பெஸ்டி கூட கொஞ்சநேரம் பியுட்டி பார்லரு கூட கொஞ்சநேரம் என்ன கொஞ்சடி கூட கெடக்காட்டி நான் எவளடி தேட இன்ஸ்டா பிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே ரூல்ஸ் தரரேன் தேடி நான் டிவிட்டர் கேடி போலாமா மொட்ட மாடி ஷாப்பிங்கு போனாக்கா ஓருநாள் பீச்சுக்கு போனாக்கா அரைநாள் படத்துக்கு போனாக்கா கால்நா இசிஆர் போனாக்கா சால்னா வீக்கெண்டு டிரிட்டுன்னு முடிய வீக்குல டார்கெட்டு முடிய வீட்டுல ஆளில்ல செலையே வாடினி பண்லாம் கலையே இன்ஸ்டா பிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே ரூல்ஸ் தரரேன் தேடி நான் டிவிட்டர் கேடி போலாமா மொட்ட மாடி பைக்ல நான் நூறுல பறப்பேன் பப்புல தான் பீரையும் குடிப்பேன் கேப்ல நான் மேட்ரையும் முடிப்பேன் சைட்ல தான் ஒதுங்கிட நீயும் வரீயாடி அக்கௌண்ட்ல பணமுன்னு இருக்கு ஆபீசுல லீவொன்னு இருக்கு பார்ட்டில டான்ஸ்ன்னு இருக்கு பாரிசுல டூரொன்னு நீயும் வரீயாடி இன்ஸ்டா பிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே ரூல்ஸ் தரரேன் தேடி நான் டிவிட்டர் கேடி போலாமா மொட்ட மாடி

