
செங் கடலின் அலையே அலையே பனிப் புயலின் இசையே இசையே சுடும் பாலை மழையே மழையே பசும் வயல் வெளியே வெளியே துளி காதல் வந்ததும் சிலிர்க்குது வெள்ளி மலையே மலையே பொன் வெயில் விழுங்கும் நிலமே நிலமே வெள்ளி விண்மீன் வாழும் இரவே இரவே செம் மொழிகள் நாடும் இசையே இசையே தினம் அழுகையைத தேடும் மனமே மனமே உன் நினைவின் தீயிலே வேகுது மனம் தினமே தினமே செங் கடலின் அலையே அலையே பனிப் புயலின் இசையே இசையே சுடும் பாலை மழையே மழையே பசும் வயல் வெளியே வெளியே துளி காதல் வந்ததும் சிலிர்க்குது வெள்ளி மலையே மலையே உன் கையால் தொட்டதும் காவியமே காவியமே என் நெஞ்சில் பட்டதும் ஓவியமே ஓவியமே உன் வாழ்வில் சோதனை மாறிடுமே மாறிடுமே என் உயிரில் வேதனை ஆறிடுமே ஆறிடுமே செங் கடலின் அலையே அலையே பனிப் புயலின் இசையே இசையே சுடும் பாலை மழையே மழையே பசும் வயல் வெளியே வெளியே துளி காதல் வந்ததும் சிலிர்க்குது வெள்ளி மலையே மலையே உன் பெயரை சொல்லும் நொடியும் நொடியும் தேடலில் என் உயிர் கரையும் கரையும் நீ நெருங்கிவர கவலைகள் மறையும் மறையும் நிம்மதியில் என் சிறுமனம் உறையும் உறையும் நிச்சயமாய் என் மனம் புரியும் தெரியும் தெரியும் செங் கடலின் அலையே அலையே பனிப் புயலின் இசையே இசையே சுடும் பாலை மழையே மழையே பசும் வயல் வெளியே வெளியே துளி காதல் வந்ததும் சிலிர்க்குது வெள்ளி மலையே மலையே உனை நினைத்து என் பல நாட்கள் விடியும் விடியும் ராப் பகலாய் என் நெடு நாட்கள் எரியும் எரியும் நீ மட்டும் என் நெஞ்சில் வாழ முடியும் முடியும் மறுத்தால் காலமெல்லாம் கண்ணீர்தான் வடியும் வடியும் செங் கடலின் அலையே அலையே பனிப் புயலின் இசையே இசையே சுடும் பாலை மழையே மழையே பசும் வயல் வெளியே வெளியே துளி காதல் வந்ததும் சிலிர்க்குது வெள்ளி மலையே மலையே உன்னால் வாடுது என் மனக்காதல் காதல் வந்தா நிற்கும் என்தன் சாடல் சாடல் நெஞ்சுக்குள்ளே ஓர்க் கலவர மோதல் மோதல் வரச் சொல்லடி தேடுது என் உயிர் சாதல் சாதல் நீ வராமல் போனால் மரணத்தில் மூடல் மூடல் செங் கடலின் அலையே அலையே பனிப் புயலின் இசையே இசையே சுடும் பாலை மழையே மழையே பசும் வயல் வெளியே வெளியே துளி காதல் வந்ததும் சிலிர்க்குது வெள்ளி மலையே மலையே மெல்ல தடை உதிர்ந்தது உனை பார்த்தே பார்த்தே கள்ளச் விடை உணர்ந்தது உனை பார்த்தே பார்த்தே துள்ளல் நடை தளர்ந்தது உனை பார்த்தே பார்த்தே வெள்ள மடை உடைந்தது உனை பார்த்தே பார்த்தே செங் கடலின் அலையே அலையே பனிப் புயலின் இசையே இசையே சுடும் பாலை மழையே மழையே பசும் வயல் வெளியே வெளியே துளி காதல் வந்ததும் சிலிர்க்குது வெள்ளி மலையே மலையே

