
பெண்ணுன்னா weak இல்லடா 🔥 நாங்கலும் strong தான்டா சமையல் செய்ய தெரியும் Degree வாங்கவும் தெரியும் வீட்டுக்குள்ள பூட்டி வைக்க இது பழைய காலம்டா இப்போ பெண்கள் நினைச்சா வானத்தையும் தொடுவாங்கடா காதலுக்கு மதிப்பு கொடுத்தோம் அதான் நாங்க அமைதியா இருந்தோம் அதை weakness நினைச்சுட்டா ஒரு நாள் நீயே வருந்துவே காதல் போனா life முடியாதடா கண்ணீர் விட்டே வாழ மாட்டோம்டா நீ இல்லன்னா நாங்க இல்லையா? அது எல்லாம் பழைய கதையடா Move on பண்ணி போயிடுவோம் Head உயர்த்து வாழிடுவோம் Heart break கூட lesson டா Life-u இன்னும் போகுதடா 🔥 “பெண் வீட்டுல இருக்கணும்”ன்னு சொன்ன காலம் இப்போ போயிடுச்சு Office-லும் stage-லும் பெண்கள் mass-ah நிக்குறாங்க உண்மையா காதல் பண்ணோம் அதுக்காக weak இல்லடா Love-la game ஆடினா Kick pannitu போயிடுவோம் டா 🔥 பிள்ளை பிறக்கும் வலியையும் பெண்கள் தாங்கி நிற்கிறோம் நீ கொடுத்த காயம் எல்லாம் அதுக்கு முன்னாடி சின்னதடா இப்போ பல பெண்கள் கூட குடும்பத்தைக் காப்பாத்துறாங்க ஆண்கள் நிக்குற இடத்துல கூட தைரியமா வாழ்றாங்க “அம்மாவை மதிக்குற நீ மற்ற பெண்களையும் மதிக்கணும் டா குறை சொன்னா நீயே lose Respect தான் real rule டா” 🔥 Single ஆனா sad இல்ல Freedom feel பண்ணுறோம் Broken heart-ah power ஆக்கி Next level-ku போறோம் Respect குடுத்தா love குடுப்போம் Fake-na bye சொல்லிடுவோம் எல்லா பெண்களும் fire டா Fear இல்ல வாழ்றோம் 🔥 பெண்கள் எல்லாம் ego இல்ல அன்பு தேடும் இதயம் டா அவள் வாழ்க்கையில முதல் hero எப்போதும் அப்பாதான்டா 👑 “என் பொண்ணு queen”ன்னு சொல்லும் அந்த ஒரு மனிதன் அப்பாதான்டா அப்பா மாதிரி புரிஞ்சுக்கிட்டா பெண்கள் உயிரே கொடுப்பாங்கடா காதல் மட்டும் வாழ்க்கை இல்ல Dream-ம் இருக்கு future-ம் இருக்கு நாங்க விழுந்தாலும் எழுந்திருப்போம் Queen மாதிரி வாழ்ந்திருப்போம் கண்ணீரை மறைத்து வைத்து மீண்டும் சிரிச்சு வாழ்வோம் பெண்ணின் மனசு புரிஞ்சவங்க உண்மையான hero-டா ❤️...

