இரு இதயம் ஒன்றாய் சேர்ந்தது முதலில் தொடங்கிய சண்டைகள் இன்று காதலாய் மாறியது… ❤️ உன் கண்கள் பேசும் நேரம் என் நெஞ்சம் நின்று போகுதே உன் சிரிப்பு மட்டும் போதும் என் உலகம் வாழுதே… சின்ன சின்ன வார்த்தையாலே என்னை மயக்க பார்க்குறியா… 😄 உண்மையாவே உன்னை நான் love பண்ணுறேன் Fake இல்ல இந்த feeling... ம்ம்ம்ம்ம்ம்…… ஓஓஓஓ…… ம்ம்ம்ம்ம்ம்…… உன் நினைவில் நான் கரைகிறேன்… ஓஓஓஓ…… உன் விழியில் நான் தொலைகிறேன்… ❤️ உன் காதல் கொஞ்சம் different-u... உன் பாசம் ரொம்ப innocent-u… நான் கோபத்தில் பேசினாலும் சிரிச்சியே என்னை மயக்குறியே என் கோபத்தை காணாம போக்குறியே...... உன் பார்வையில் ஏதோ மந்திரம்........ என் மனசையே திருடி போகுறியே… ❤️ நான் பேசாமல் நின்றாலும் நீ சிரிச்சே சமாதானம் பண்ணிடுறே.... என் silence குள்ள காதலை மெல்ல மெல்ல கண்டுபிடிக்குறே… என் மனசு உன்னை மட்டும் தேடுதடா… ❤️ நேத்து வரை விளையாட்டா உன்னை நானும் பார்த்தேன்டா இன்று மட்டும் தெரியுதடா உயிரோட காதலிக்கிறேன்டா… என் silence குள்ள கூட நீ தானடா … மெல்ல மெல்ல புரியுதடா உன் காதல் உண்மையென்று என் இதயமும் இப்போ உன் பேரை சொல்லுதடா… ❤️ ஓஹோ… serious ஆ சொல்றியா? உண்மையாவே love பண்றியா? உன் கையை பிடிக்கணும் மழையெல்லாம் உன்னோட நாளையனும்.... இந்த வாழ்க்கை முழுவதும் உன்னோடவே வாழணும்… என் கண்ணில் பார்த்தாலே உன் love தெரிகிறதே நீ அருகில் வந்தாலே Butterfly parakkudhe…... நேற்று வரை friend-nu சொல்லிக்கிட்டேன் உன்னையே... இன்று மட்டும்.... உயிரா காதலிக்கிறேனே… ம்ம்ம்ம்ம்ம்…… தனியாக என்னை விடாதே… உன் நினைவாலே நான் கரையுறேன்… ஆண்மை பெண் மை இரண்டும் ஒன்றாய் உருகும் உன் அருகில் நான் சாய்கிறேன்… வார்த்தை இல்லா பாசத்தில் என் மனசு முழுதும் உன்னிலே கரைகிறேன்… ❤️ இரு இதயம் ஒன்றாய் சேர்ந்தது… முதலில் சண்டை போட்ட friend-nu... இன்று காதல் உயிராய் மாறியது… கண்டும் காணாமலே தொடங்கிய இந்த feeling-u இன்று forever love மாறிடுச்சு.. ❤️ ஓஓஓ… ஓஓஓ Love சாட்சி… நீயும் நானும் சேர்ந்து எழுதுறோம் love story… ✨