வெளியே வந்தா வேற லெவல்டா! வீதி எல்லாம் வேட்டை தான்டா! சிங்கம் நடை போடுதுடா, சிம்மா சிம்மா ஆடுதுடா! வரவர வர வர... (ஏய்!) வரவர வர வர... (ஓ!) மாஸ் entry காட்டுதுடா! மைண்ட் blow ஆகுதுடா! தெறிக்குதுடா மின்னல் போல! (Hey!) நடையும் என் ஸ்டைல்! (Style!) திரும்பி திரும்பி பாக்குதடா, (Turn!) கெத்து கெத்து கெத்துடா! (Mass!)