
கேளுங்க கேளுங்க எங்க பாடலை கேளுங்க எங்க வகுப்பறையை பற்றிய பாடலை கேளுங்க கற்றுக்கொள்ள வந்தோம் இங்கே கலகலப்பாக சிரித்தோம் இங்கே சிரித்து சிரித்து களைத்தோம் இங்கே நண்பர்களுடன் உணவை பகிர்ந்தோம் இங்கே சிந்தனைக்கும் பாடத்திற்கும் செவி கொடுத்தோம் இங்கே எங்களின் வகுப்பறையில் துன்பங்கள் எங்கே.

