Song Cover Image

Karuppi Teddy bear

முதல் பார்வையிலே என்னை கட்டி இழுக்கிறாய்.... அடியே மஸ்காரா போட்ட கண்ணாலே.... என்னை ஐஸா உருக வைக்கிறாய்..... அம்மாளே பேபி நீதான்டி என் லேடி teddy bear-ru... உன் சிரிப்பாலே தான் என் heart-u melt ஆகுதே அடியே கருப்பியே நீதான்டி என் ஜோடியே உன் நினைப்புக்குள்ளே தான் நான் daily stuck ஆகுறே Sunway-ku போலாமா சொக்கா ஊரு சுற்றி பார்க்கலாமா KL-kulle Brickfields street-uல breakfast சாப்பிடலாமா Teh tarik order pannalama Rotti canai share-u pannalama Morning rain-u வந்தாலுமே Umbrella-kulle நிக்கலாமா அடியே teddy-bearrrrr ru Selfie ஒன்று எடுக்கலாமா Instagram story-la Nam love-ah போடலாமா LRT ride-u போகையிலே Un kaiya tight-ah பிடிக்கலாமா Traffic light neraththிலே Un kannatha silent-ah பார்க்கலாமா Sunway lagoon pakkaththிலே Night breeze-ah ரசிக்கலாமா Ice cream onnu வாங்கிட்டு Rendu perum share pannalama அடியே கருப்பியே நீதான்டி என் ஜோடியே KL city skyline-kulle Namma love-u melody-yே WhatsApp typing paathale Butterfly-u parakkuthadi Online vandha nodiyile En heartbeat-u adhikuthadi Lipstick shade-u cherry-u Un pechu romba merry-u Kai pidicha antha neram Freeze ஆயிடுச்சு diary-u அம்மாளே பேபி நீதான்டி என் லேடி teddy bear-ru Late night call-u vandhale Thoongave vida matiye Street light velichaththile Scooty mela pogalama Playlist full-ah காதலோட Night drive-ah set pannalama Unnodu naan nadakkaiyile World-e slow-ah maruthadi Nee siricha antha sound-u En vazhkai tune-ah aanathadi (chours, groups) அடியே கருப்பியே நீதான்டி என் ஜோடியே En heart-ku password-u Un peyar thaan baby-yே 🎶