Song Cover Image

மஞ்சள் முகம்மது - 4

+ Show full styles
V4.5+

மஞ்சள் முகம்மது அவ மனசு பாரடா மஞ்சள் முகம்மது அவ மனசு பாரடா சந்தன மலரது அவ தேகங் தானடா வெள்ளி கொலுசுல அவ தங்கக் காலுடா கொஞ்ச பேசுடா அவ தயங்கி நின்னுட்டா மஞ்சள் முகம்மது அவ மனசு பாரடா சந்தன மலரது அவ தேகங் தானடா வளைஞ்ச வானவில் அவ புருவம் போலடா கருப்பு கண்ணுல அந்த மேகம் போலடா சின்ன மடிப்புல மனசு எகிரும் துடிப்புடா அசஞ்சி நடையில நான் ஓடஞ்சி போனன்டா மஞ்சள் முகம்மது அவ மனசு பாரடா சந்தன மலரது அவ தேகங் தானடா பிஞ்சி வெரலுல அவ சிக்க வைச்சாடா பஞ்சு நெஞ்சுல என்ன தைச்சு வைச்சாடா நெருப்பு பார்வைல அவ வெச்சு செஞ்சாடா வெருப்பு உடையல என்ன கெஞ்ச விட்டாடா மஞ்சள் முகம்மது அவ மனசு பாரடா சந்தன மலரது அவ தேகங் தானடா வளையும் இடையில என்ன சொக்க வைச்சாடா கரையும் வார்த்தையில் என்ன பூட்டி வைச்சாடா கலைஞ்ச கூந்தலில் அவ கலரு போட்டாடா கனிஞ்ச கன்னத்த அந்த மினுக்கல் பாருடா மஞ்சள் முகம்மது அவ மனசு பாரடா சந்தன மலரது அவ தேகங் தானடா தங்கத் தேருதா அவள தட்டிக் தூக்குடா புள்ளி மானுடா அவ வேட்டை ஆடுடா பாட்ட போடுடா அவ ஆட்டம் பாருடா சத்தம் போட்டுத்தான் அவ கலக்கல் தானடா மஞ்சள் முகம்மது அவ மனசு பாரடா சந்தன மலரது அவ தேகங் தானடா