Song Cover Image

மீளா... நினைவுகள்...

+ Show full styles
V6

மின்னலா... நீ.. மேகமா... மிளிர்... வானமா... -நீ மருவி... மயக்கும்... மாயமா... மாய... மாயமா... Oh... Oh... OH HOO...... மாய... மாயமா... மலரும்... ராகமா... மௌன... ஓலமா... மிருதா...ன... தென்றலா...... மெதுவாக... மனதுக்குள்... - என்னை மிரட்டும் வானமா மீண்டும்... மீண்டும்... மீளா......... நினைவுகளா... மன... வாசலில்... -நீ மெல்லிய... ஓசையா... மௌன...  மொழியா...... - என் மெய்...... பிதற்றும்... தாகமா... மெல்ல... மெல்ல... மௌன...  மொழியா... மழை... மேகமா... Oh... Oh... OH HOO...... மழை... மேகமா..... மழை... மேகமா........