
பறந்து போற என் குட்டி மைனா தரைல தவிக்குறேன் என்ன பாரேன் எட்டி பிடிக்க நா, தாவி குதிக்குறேன் நீ எட்டா தூரமா ?மனம் நோகுறேன் ஒரு விரல வச்சு நீ முடி ஒதுக்குற, அத பார்த்து ஏன் மனம் மயங்குது, உன் கண்ண பாக்க என் விழி ஏங்குது தலைய திருப்பி நீ நடக்காத அழகியே நீ வலையில சிக்காத மீனா ? நா விரல் தொட நழுவுற நீயே எனக்கு கடல் நீந்த தெரியாதே நா போக துடிக்குற தனி தீவே! காதல் காய்ச்சலா அடுக்குதடி என் கண்கள் என் பேச்சை கேக்கல டி உன் முகமே அது தேடுதடி ... போகாதே விண்மீனே! தாக்காதே மின்னலே ஜோருனு பெய்யுற மழையில தனியா நிக்குறேன் நீ வருவேனு என்ன ஏமாத்தி போகாதே அட இது யார் எழுதுன கதையோ பல வண்ணம் பூசுன ஓவியமோ அழகாய் உருவானதே நம் காதலே ...

