
இளைஞனே நீ எழுந்து வா உறுதியுடனே விரைந்து வா வெற்றி தேடி ஓடி வா கடமை உணர்வு கொண்டு வா காத்திருக்க நேரமில்லை காலம் என்றும் நிற்பதில்லை காலம் அறிந்து செயல்பட்டால் வெற்றி இதோ தொலைவில் இல்லை. வெற்றி காண தடை எது தெரிந்து அதை தகர்த்தெடு நம்பிக்கை யோடு அடி எடு வெற்றி நோக்கி படை எடு முடியும் என்றால் முடியாததில்லை முடியாது என்றால் முடியப்போவதில்லை முடியும் என்றே முடிவெடு முடித்துக் காட்ட புறப்படு. . . . . . . . . . . . . . . . Ilaignane nee ezhundhu vaa Urudhiyudane viraindhu vaa Vetri thedi odi vaa Kadamai unarvu kondu vaa Kaathirukka neramillai Kaalam endrum nirppadhillai Kaalam arindhu seyalpattaal Vetri idho tholaivil illai Vetri kaana thadai edhu Therindhu adhai thagarthedu Nambikkaiyodu adiyedu Vetri nokki padaiyedu Mudiyum endraal mudiyadhillai Mudiyadhu endraal mudiya povadhillai Mudiyum endre mudivedu Mudithu kaatta purappadu

