
இன்ஸ்டா ஃபிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே வாட்ஸ்ப்பு வாடி நீ ட்வீட்டர் கேடி ஷேர் ச்சாட்ட தேடி காலியா மொக்க ச்சாட்டிங்கு புல்டே என்னடி வொர்க்கிங்கு வயசுக்கு வேணும் மீட்டிங்கு ஜாலியா போலாங் டேட்டிங்கு கொஞ்சநேரம் பாய் பெஸ்டி கூட கொஞ்சநேரம் ப்பியுட்டி பார்லர் கூட கொஞ்சநேரம் என்ன கொஞ்சடி கூட கெடக்காட்டி எவளடி நான் தேட இன்ஸ்டா ஃபிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே வாட்ஸ்ப்பு வாடி நீ ட்வீட்டர் கேடி ஷேர் ச்சாட்ட தேடி ஷாப்பிங்கு போனாக்கா ஓருநாள் பீச்சுக்கு போனாக்கா அரைநாள் படத்துக்கு போனாக்கா கால்நா இசிஆர் போனாக்கா சால்னா ஓயிட்டா போட்டா வாஷிங்கு லயிட்டா போட்டா பேஸிங்கு டைட்டா போட்டா பைட்டிங்கு ரைட்டா போட்டா மிக்ஸிங்கு ஆட்டைய போட்டா டைம்பாஸிங்கு இன்ஸ்டா ஃபிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே வாட்ஸ்ப்பு வாடி நீ ட்வீட்டர் கேடி ஷேர் ச்சாட்ட தேடி டாடிக்கு உம்மா கொடுத்த மம்மிக்கு அல்வா கொடுத்த ப்ரண்டுக்கு லைக்க கொடுத்த எனக்குதான் நீ கல்தா கொடுத்த வீக்கெண்டு ட்டிரீட்டுன்னு வடிய வீக்குல டார்கெட்டு முடிய வீட்டுல ஆளில்ல விடிய வரீயா பண்லாம் ரெடியே இன்ஸ்டா ஃபிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே வாட்ஸ்ப்பு வாடி நீ ட்வீட்டர் கேடி ஷேர் ச்சாட்ட தேடி பைக்ல நூறுல பறப்பேன் பப்லநான் பீருல மெதப்பேன் சைட்ல உன்னையும் இடிப்பேன் கேப்ல நான் மேட்ரையும் முடிப்பேன் ஆபீஸ் லீவொன்னு இருக்கு பார்ட்டி டான்ஸ்ன்னு இருக்கு சேவிங் பேலஸ்ன்னு இருக்கு வெயிட்ங் ட்வீஸ்ட்டொன்னு இருக்கு இன்ஸ்டா ஃபிகரே ரீல்ஸ் விட்டு வாடி பேஸ்புக் கலரே வாட்ஸ்ப்பு வாடி நீ ட்வீட்டர் கேடி ஷேர் ச்சாட்ட தேடி

