
[Intro] [acoustic guitar strumming, shaker enters] [Verse 1] [male vocals enter] மணி ஓ பதினொன்று மனைவி நான் இங்கு மணவாளன் எங்கென்று மயங்கி கிடக்க [sub-bass enters] மடியில் அவளோடு மயக்கத்தில் மணியோடு மங்கை என்னை மறந்தானே [Chorus] [electronic drum beat enters] கை சேர்த்து போவதென்ன தோள் சுமந்து வருபவென்ன சட்டென்று கை சரிந்தால் வெடுக்கென்று பிடிப்பதென்ன பாசாங்கு இன்றி பக்குவமாய் வந்து படுக்கை வரை வந்து விட்டாளே [Post-Chorus] [clean electric guitar melody] எனக்கும் பிடித்தவள் தான் என் இடத்தை பிடிப்பதா துண்டிக்கவா துண்டிக்கவா துறக்கவா துறக்கவா இல்லை தூக்கி எறியவா [Instrumental Break] [distorted synth lead, driving percussion] [Verse 2] [bass drops out momentarily] விரல் காட்டும் வித்தையை வீசிடு எனக்கும் விளையாட நான் தயார் விடியும் வரைக்கும் [full arrangement returns] . . . . . . . . The 'her' the wife is referring to is husband's laptop :)

