Song Cover Image

கலைந்துச் சென்ற காற்றே - 5

+ Show full styles
V4.5+

கலைத்து சென்ற காற்றே காதலைச் சோல்லு அவள் காதினில் சொல்லு கலைத்து சென்ற காற்றே காதலைச் சோல்லு அவள் காதினில் சொல்லு காதோரம் சென்று கனிவாக சொல்லு அவளை கனியாகச் சொல்லு காதலியாய் சொல்லு என்னை காதனியாய் சொல்லு அவளை கனியாகச் சொல்லு காதலியாய் சொல்லு என்னை காதனியாய் சொல்லு கலைத்து சென்ற காற்றே காதலைச் சோல்லு அவள் காதினில் சொல்லு வெள்வௌ விளைந்த விழியே அவள்மீது என் பழிகளைச் சொல்லு அன்பை பொழிந்திடச் சொல்லு எந்தன் வழிவரச் சொல்லு வழிந்திடச் சொல்லு n நஞ்சுக் குழிகளில் தள்ளு எந்தன் வழிவரச் சொல்லு வழிந்திடச் சொல்லு நெஞ்சுக் குழிகளில் தள்ளு கலைத்து சென்ற காற்றே காதலைச் சோல்லு அவள் காதினில் சொல்லு செம்மொழிச் புகன்ற இதழே புகழ்திடச் சென்று என்னை இகழ்ந்திடச் சொல்லு தவழ்தினிச் சென்று மகிழ்ச்சியைச் சொல்லு கவர்ச்சியை கவர்ந்திடச் சொல்லு எழுச்சியைச் கொன்று என்னில் விழுந்திடச் சொல்லு கவர்ச்சியை கவர்ந்திடச் சொல்லு எழுச்சியைச் கொன்று என்னில் விழுந்திடச் சொல்லு கலைத்து சென்ற காற்றே காதலைச் சோல்லு அவள் காதினில் சொல்லு செம்மணி விரல் நகமே வினவிடச் சொல்லு அதனை விரைவினில் சொல்லு கைவிடா சேர்ந்திடச் சொல்லு விரல்தொட விரும்பிடச் சொல்லு விரல்களில் என்னை கொஞ்ச உணர்ந்திடச் சொல்லு விரல்தொட விரும்பிடச் சொல்லு விரல்களில் என்னை கொஞ்ச உணர்ந்திடச் சொல்லு கலைத்து சென்ற காற்றே காதலைச் சோல்லு அவள் காதினில் சொல்லு வளைந்திடும் இள நெஞ்சே குழைத்திடும் கடும் நஞ்சே மனதினைச் சொல்லு குழிவரும் எந்தன் வருகையைச் சொல்லு ஒளிவிடும் கோயில் கலையே நிமிர்திடச் சொல்லு என்னை நம்பிடச் சொல்லு ஒளிவிடும் கோயில் கலையே நிமிர்திடச் சொல்லு என்னை நம்பிடச் சொல்லு கலைத்து சென்ற காற்றே காதலைச் சோல்லு அவள் காதினில் சொல்லு குழிவிழும் சிவந்த கன்னமே இதழ்பட சொல்லு இச்சை பகர்;ந்திடச் சொல்லு இதயத்தைச் இளக்கிட எடுத்துச் சொல்லு கள்;வர்தம் கன்னமே கொள்ளையில் கொள்ளையை முடித்திடச் சொல்லு உள்ளத்தைச் சொல்லு கள்;வர்தம் கன்னமே கொள்ளையில் கொள்ளையை முடித்திடச் சொல்லு உள்ளத்தைச் சொல்லு கலைத்து சென்ற காற்றே காதலைச் சோல்லு அவள் காதினில் சொல்லு