Song Cover Image

சிரிச்சா காதல் செலையே சிரிச்சா - 1

+ Show full styles
V5

சிரிச்சா காதல் செலையே சிரிச்சா விரிச்சா கடல் வலையே விரிச்சா சிரிச்சா காதல் செலையே சிரிச்சா விரிச்சா கடல் வலையே விரிச்சா பிரிச்சா உடல் உசுரையே பிரிச்சா சரிச்சா மனசில் சுவரையே சரிச்சா சிரிச்சா காதல் செலையே சிரிச்சா விரிச்சா கடல் வலையே விரிச்சா பறிச்சா என் வார்த்தைய பறிச்சா தறிச்சா உயிரயும் சேத்து தறிச்சா உறிச்சா என் தோலையும் உறிச்சா மறச்சா அவ மனசயும் மறச்சா சிரிச்சா காதல் செலையே சிரிச்சா விரிச்சா கடல் வலையே விரிச்சா மொறச்சா நான் மொக்கன்னு மொறைச்சா மொளச்சா அவ சிக்குன்னு மொளச்சா கொறச்சா நான் டக்குன்னு கொறைச்சா கொலச்சா அவ லொல்லுன்னு கொளச்சா சிரிச்சா காதல் செலையே சிரிச்சா விரிச்சா கடல் வலையே விரிச்சா செதச்சா சும்மா பேட்டுன்னு செதச்சா ஒடச்சா இவன் ஆளுன்னு ஒடச்சா படச்சா கும்மா குத்துன்னு படச்சா கெடச்சா செம்ம கட்டனு கெடச்சா சிரிச்சா காதல் செலையே சிரிச்சா விரிச்சா கடல் வலையே விரிச்சா மடிச்சா டிஸ்சு பேப்பரா மடிச்சா புடிச்சா பிட்டு பேப்பர புடிச்சா நடிச்சா விட்டு போட்டிக்கு நடிச்சா வெடிச்சா எட்டு ஊருக்கு வெடிச்சா சிரிச்சா காதல் செலையே சிரிச்சா விரிச்சா கடல் வலையே விரிச்சா வளச்சா அவ இடையில வளச்சா துளச்சா ஒரு கேள்வில துளச்சா சளச்சா காதல் நோவுல சளச்சா களச்சா என்ன வெரட்டிதான் களச்சா சிரிச்சா காதல் செலையே சிரிச்சா விரிச்சா கடல் வலையே விரிச்சா குவிச்சா மனசுல தப்புல குவிச்சா தவிச்சா வயசுல மப்புல தவிச்சா அவிச்சா வடைய சுட்டுல அவிச்சா பசிச்சா அலைய திருட்டுல பசிச்சா சிரிச்சா காதல் செலையே சிரிச்சா விரிச்சா கடல் வலையே விரிச்சா தரிசா அவ வருமட்டும தரிசா பரிசா இவ வரமாட்ட பரிசா கரிசா நான் கசங்சிட கரிசா பெரிசா இவன் கசந்திட பெரிசா