Song Cover Image

தண்ணிர் என் பசியாற்றும் வேலை - 7

V4.5+

தண்ணிர் தினம் பசியாற்றும் வேலை கண்ணீர் மனம் சொல்லிடும் நாளை தண்ணிர் தினம் பசியாற்றும் வேலை கண்ணீர் மனம் சொல்லிடும் நாளை தன்மானம் என் எரிந்திடும் சோலை மண்ணில் அருவி விழுந்திடும் வேளை கால்களும் நடக்க மறந்திடும் காலை செவிகளும் கேட்க மறுத்திடும் வேளை கரங்களும் லேசா அதிர்ந்திடும் மாலை கண்களும் பார்க்க இருண்டிடும் வேளை தண்ணிர் தினம் பசியாற்றும் வேலை கண்ணீர் மனம் சொல்லிடும் நாளை தன்மானம் என் எரிந்திடும் சோலை மண்ணில் அருவி விழுந்திடும் வேளை கடனில் மூழ்கி முத்தெடுத்த வேளை தவறுகள் எனை தத்தெடுத்த வேளை மானம் எனை தின்றெடுத்த வேளை மனம் மயங்கி நடை பிணமான வேளை கணக்குகள் என்னில் சொல்லிய வேளை பிணக்குகள் எல்லாம் வெளிவந்த வேளை எனக்குள் நடக்கின்ற சோதனைச் சாலை மண்ணில் ஓளிந்திட நான் நினைக்கின்ற பாலை தண்ணிர் தினம் பசியாற்றும் வேலை கண்ணீர் மனம் சொல்லிடும் நாளை தன்மானம் எந்தன் எரிந்திடும் சோலை மண்ணில் அருவி விழுந்திடும் வேளை பக்கம் நின்றோர் எனைத்தின்ற வேளை சத்தம் ஏதுமின்றி ஏய்க்கின்ற வேளை வெட்கம் பயமின்றி சாய்க்கின்ற வேளை நித்தம் துணையின்றி நானிருந்த வேளை நெஞ்சம் காயமென்று காத்திருந்த வேளை தஞ்சம் பாரமென்று ஒதுங்கிடும் வேளை கொஞ்சம் இரக்கமென்று இறஞ்சுகின்ற வேளை மிஞ்சும் என்னைக் கொல்லும் வேலை தண்ணிர் தினம் பசியாற்றும் வேலை கண்ணீர் மனம் சொல்லிடும் நாளை தன்மானம் என் எரிந்திடும் சோலை மண்ணில் அருவி விழுந்திடும் வேளை தாகம் இன்னும் எதை ஏதும் சொல்ல நாகம் மின்னும் என்னை வந்துக் கொல்ல சோகம் பின்னும் என் வாழ்க்கையைத் தள்ள போதும் எண்ணம் வெம்பித் தவிக்குது உள்ள தண்ணிர் தினம் பசியாற்றும் வேலை கண்ணீர் மனம் சொல்லிடும் நாளை தன்மானம் என் எரிந்திடும் சோலை மண்ணில் அருவி விழுந்திடும் வேளை