Song Cover Image

கோவி.மணிமாறனின் - தனிமையில் உன் நினைவுகள்

[verse 1] [male] இன்னும் என்னுள் வாழ்கிறது – அவள் மின்னும் விழியின் பேரழகு கண்ணின் மணியில் தவழ்கிறது – அவள் கனவில் வந்த பேரழகு [repeat verse 1] இன்னும் என்னுள் வாழ்கிறது – அவள் மின்னும் விழியின் பேரழகு கண்ணின் மணியில் தவழ்கிறது – அவள் கனவில் வந்த பேரழகு....ஓ...ஓ...ஓ...ஓ [muzik] [verse 2] [male] உன் முதல் பார்வையில் நான் விழுந்தேன் உன் விழித் தீயில் எரிந்து நின்றேன் என் நிழலையும் நான் தொலைத்து விட்டு உன் உயிரைத் தேடி நான் அலைந்தேன் [muzik] [verse 3][female] என் நிழலையும் நான் தொலைத்து விட்டு உன் உயிரை தேடி நான் அலைந்தேன் என் காதல் கவிதையை நான் வரைந்து உன் கையில் சேர்த்தவுடன் உயிர்த்தெழுந்தேன் [muzik] [verse 4][male] இன்னும் என்னுள் வாழ்கிறது – அவள் மின்னும் விழியின் பேரழகு கண்ணின் மணியில் தவழ்கிறது – அவள் கனவில் வந்த பேரழகு.... [muzik] [verse 5][female] நீ காதல் சொன்ன ஒரு நாள் – அது என் வாழ்வில் வந்த ஒரு திருநாள் நான் நீ என்ற பிரிவினைகள் – அது நாமாய் மாறி மலர்ந்த பெருநாள் [muzik] [verse 6][male] நான் நீ என்ற பிரிவினைகள் – அது நாமாய் மாறி மலர்ந்த பெருநாள் நம் வாழ்வில் தென்றல் பாடியது – முழு நிலவும் காதல் மொழி பேசியது [verse 7][male] இன்னும் என்னுள் வாழ்கிறது – அவள் மின்னும் விழியின் பேரழகு கண்ணின் மணியில் தவழ்கிறது – அவள் கனவில் வந்த பேரழகு.... [muzik] [verse 8][female] வசந்த காலம் மலர்வதைப் போல் – மன வாசலெங்கும் புதுமலர்கள் பாசம் கொண்ட நம் உறவில் – துளி வேசம் இன்றி நாம் கலந்தோம் [verse 9] [male] பாசம் கொண்ட நம் உறவில் – துளி வேசம் இன்றி நாம் கலந்தோம் காதல் மெல்ல கனியுமென்று காலம் பார்த்து காத்திருந்தோம் [muzik] [verse 10] [male and female] இன்னும் என்னுள் வாழ்கிறது – அவள் மின்னும் விழியின் பேரழகு கண்ணின் மணியில் தவழ்கிறது – அவள் கனவில் வந்த பேரழகு... [muzik] [end song]