
A Wonder Of Nature
🎵 பட்டப் பகலில் மொட்டவிழ்ந்தது நீ அங்கு வந்ததால் பட் பட் என்று மலர்கிறது உன் பார்வை பட்டதால் காலங்காலையில் கதிரவன் அவசரமாய் கார்மேகத்தில் புதைந்தான் நீ வியர்வை சிந்தியதால். உன்னை காண இயலாத கவலையில் கண்ணீர் வடித்தான் உன்னை நினைத்தே உன்னையும் நனைத்தான் நீ ஆடை உலர்த்த தேடி வருகையில் ஆனந்தமாய் சிரித்தான் உன் கூந்தல் ஏறவே பூக்கள் மலர்கின்றன உன் பாதம் படவே உதிர்ந்தவையும் தவிக்கின்றன குயிலும் நீ வந்தால் தான் பாடுகிறது மயிலும் உனை கண்டால் தான் ஆடுகிறது இயற்கையின் அதிசயமே நீ, இயற்கையின் அதிசயமே இயற்கையின் அதிசயமே இயற்கை உன் அடிமையே 🎵 நீ நாணும் போது சிவப்பது வானும், நானும் தான் நீ தொட்டால் சிலிர்ப்பது தொட்டா சிணுங்கியும் தான் கை பட்டால் கரைவது கல்லும், நானும் தான் நீ வந்தால் பாடுகிறது காக்கை குயில்லும் தான் இயற்கையின் அதிசயமே நீ, இயற்கையின் அதிசயமே 🎵 உன்னை தேடி வந்து தென்றல் வீசும் பாதம் நனைக்காமல் ஓய்வதில்லை அலைகள் பேசும் நீ தொட்டால் முல்லும் மலரும் உன் கைப்பட்டால் கல்லும் கரையும் இயற்கையின் அதிசயமே நீ, இயற்கையின் அதிசயமே உன்னை காணும்போதே என் இதயம் துடிக்கிறது நீ இமைக்கும் போது அது இரட்டிப்பு ஆகிறது நீ பருகும் தண் ணீரும் தேனாய் இனிக்கிறது நீ இல்லா பண் ணீ ரும் ஏனோ வெறுக்கிறது இயற்கையின் அதிசயமே இயற்கை உன் அடிமையே இந்த இளைஞன் எம்மாத்திரம் என்னுள் இருக்கும் உன்னிடம் எப்போதும் பேசுகிறேன் எப்போது நீ என்னிடம் எப்போதும் பேசப் போகின்றாய்? இயற்கையின் அதிசயமே நீ, இயற்கையின் அதிசயமே... 🎵 . . . . . . . . . . . . . . . . . . . . [Intro] [rhythmic acoustic guitar strumming, shaker, fretless bass slides] [Verse 1] [male lead vocals] Pattapagalil motta vizhundhadhu Nee angu vandhadha? Pat-pattendru malargiradhu Un paarvai pattadha? Kaalam kaalayil kadhiravan avasaramaai Kaarmegathil pudhaindhaan nee viyarvai sindhiyadha? Unnai kaana iyalaadha kavalaiyil kanneer vadithaan Unnai ninaithe unnaiyum nanaithaan Nee aadai ulartha thedi varugaiyil aanandhamaai sirithaan [Chorus] [percussion intensifies, flute enters] Un poondhal erave pookkal malargindrana Un paadham padave udhirdhavaiyum thavikkindrana Kuyilum nee vandhaal dhaan paadugiradhu Mayilum unnai kandaal dhaan aadugiradhu Iyarkaiyin adhisayame Nee iyarkaiyin adhisayame Iyarkaiyin adhisayame Iyarkai un adimaiye [Instrumental Break] [fast acoustic guitar solo with syncopated accents] [flute melody over driving percussion] [Verse 2] Nee naanum podhu sivappadhu vaanum naanum dhaan Nee thottaal silirppadhu thottaal sinungiyum dhaan Kai pattaal karaivadhu kallum naanum dhaan Nee vandhaal paadugiradhu kaakkai kuyilum dhaan [Chorus] Iyarkaiyin adhisayame Nee iyarkaiyin adhisayame [vocal ad-libs] Unnai kaanum podhe en idhayam thudikkiradhu Nee imaikkum podhu adhu irattippu aagiradhu Nee parugum thanneerum thenaai inikkiradhu Nee illa pannneerum eno verukkiradhu Iyarkaiyin adhisayame Iyarkai un adimaiye Indha ilaignan emmaathiram Ennul irukkum unnidam eppodhum pesugiren Eppodhu nee ennidam eppodhu pesa pogindrai [Outro] Iyarkaiyin adhisayame Nee iyarkaiyin adhisayame [flute fades out]

