Song Cover Image

அட லுசுக் காதலி - 1

+ Show full styles
V4.5+

அட லூசூக் காதலி அட லூசூக் காதலி அவ லூசூக் காதலி அவ லூசூக் காதலி இன்ஸ்டால ஸ்டார்ட் பண்ணி வாட்ஸ்சப்பில் மெசேஜ் பண்ணி ஸ்டேட்டஸ சூஸ் பண்ணி குட் மார்னிங் சென்ட் பண்ணி அவ எழுந்திடுவா பத்து மணி பெட் காஃபி ஆர்டர் பண்ணி டிரஸ்ஸதான் அயர்ன் பண்ணி கௌம்பிடுவா ராப்பிடோ புக்பண்ணி அலைய வைப்பா டென்ஷன் பண்ணி அட லூசூக் காதலி அட லூசூக் காதலி அவ லூசூக் காதலி அவ லூசூக் காதலி கேட்டாக்கா சீனப் போடுவா பிகுபண்ணி பிஸியா ஆயிடுவா பிளான் பண்ணி பிளாக் பண்ணுவா ரொம்ப திங்க் பண்ணி வெயிட் பண்ணுவா ரொம்ப ப்பீல் பண்ணி அவ ஆரம்பிப்பா சண்டைய லன்ச்சுல நான் காதல்ல கொஞ்சம் டீஸ் பண்ணல கதற வைப்பா என்னயும் கெஞ்சல்ல அவர் ரைஸ் ஆவ டென்ஷன் மிஞ்சல அட லூசூக் காதலி அட லூசூக் காதலி அவ லூசூக் காதலி அவ லூசூக் காதலி டைம் பாஸ்ஸுனா ச்சாட்டிங்ல என் டைம் போயிடுச்சு வெயிட்டிங்ல கேட்டாக்கா இன்ஸ்டா ஸ்டோரில ஆர்டர் பண்ணுவா சுவிஃக்கில பில்ல போடுவா என்தலையில டென்ஷன் ஆனக்கா கொட்டும் மழையில போகச் சொல்லுவா கொஞ்சம் கொழையில வாங்கிக் குடிப்பா டீயை வழீயில சளிபுடிச்சா என்ன திட்டுவா பழியில்ல அட லூசூக் காதலி அட லூசூக் காதலி அவ லூசூக் காதலி அவ லூசூக் காதலி ரீல்ஸ் எடுப்பா லிப் ஸிங்க்ல பில்டர்ல வச்சு குட் லுக்ல ஹாஷ்டேக் போடுவா சிங்கல்ல எனக்கு லவ் ஒர்க்அவுட்டாகல ஷாப்பிங் பண்ணினா என்காட்ல பில்ல மட்டும் கண்டுக்கல மாலுக்கு போனா டிக்கெட் எடுக்கல படம் முழுக்க என்தன் மடியில அட லூசூக் காதலி அட லூசூக் காதலி அவ லூசூக் காதலி அவ லூசூக் காதலி ஓரே வேலதான் அவ ஃபோன்ல ரீல்ஸு ஒண்ணுதான் அவ வேல ஸ்க்ரோல் பண்ணுறா நாள் நாளா லைக் பண்ணுறா சும்மா இல்ல செல்ஃபி எடுப்பா அண்ரடு வீயுல பின்பக்கம் எல்லாம் சூப்பர் சீன்ல ஹாஷ்டேக் போடுறா குயின்போல மச்சான் நான் விழுந்தேன் அந்த சீன்ல அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி அட லுசூக் காதலி அவ லுசூக் காதலி