
கலைந்துச் சென்ற காற்றே - 3
கலைந்துச் சென்ற காற்றே என் காதலைச் சோல்லு அவள் காதினில் சொல்லு சென்று கனிவாக சொல்லு நல்ல கனியாகச் சொல்லு அவளை காதலியாய் சொல்லு என்னை காதனியச் சொல்லு கலைந்துச் சென்ற காற்றே என் காதலைச் சோல்லு மின்னிடும் வலை விழியே என் பழிகளைச் சொல்லு அன்பை பொழிந்திடச் சொல்லு எந்தன் விழிவரச் சொல்லு கண்ணில் வழிந்திடச் சொல்லு நெஞ்சுக் குழிகளில் தள்ளு கலைந்துச் சென்ற காற்றே என் காதலைச் சோல்லு செம்மொழிச் புகழ் இதழே பொய்யாய் புகழ்திடச் சென்று மெய்யாய் இகழ்ந்திடச் சொல்லு சென்று மகிழ்ந்திடச் சொல்லு என்னைக் கவர்ந்திடச் சொல்லு அவள் எழுச்சியைச் வென்று என்னில் விழுந்திடச் சொல்லு கலைந்துச் சென்ற காற்றே என் காதலைச் சோல்லு செம்மணி விரல் நகமே அவளை வினவிடச் சொல்லு அதை விரைவினில் சொல்லு கைகள் சேர்ந்திடச் சொல்லு வந்து விரல்தொடச் சொல்லு என்னை விரும்பிடச் சொல்லு கொஞ்ச உணர்ந்திடச் சொல்லு கலைந்துச் சென்ற காற்றே என் காதலைச் சோல்லு வளைந்திடும் இள நெஞ்சே குழைத்திடும் கடும் நஞ்சே குழிவரும் மனதினைச் சொல்லு எந்தன் வருகையைச் சொல்லு கோயில் கோபுரச் சிலையே என்னை கும்பிடச் சொல்லு கொஞ்சம் நம்பிடச் சொல்லு கலைந்துச் சென்ற காற்றே என் காதலைச் சோல்லு குழிவிழும் சிவந்த கன்னமே மெல்ல இதழ்பட சொல்லு இச்சை பகர்ந்திடச் சொல்லு இதயத்தைச் இளக்கிட சொல்லு கள்வர்தம் கன்னத்தை சொல்லு கொள்ளையை முடித்திடச் சொல்லு உள்ளத்தைச் படித்திடச் சொல்லு கலைந்துச் சென்ற காற்றே என் காதலைச் சோல்லு

